28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

கொழுப்பு ரொம்படி உனக்கு என்று சீனு அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ளுவதற்கு கையை கொண்டுவர….. அக்கா…என்று நிஷா கத்த, பார்வதி திரும்பி அவனை முறைத்தாள்.

நிஷா அவனுக்கு ரகசியமாக ஒழுங்கு காட்டிவிட்டு, சிரித்துக்கொண்டே தன் வீட்டுக்கு ஓடினாள்.

அங்கே கண்ணன், காவ்யாவோடு போனில் பேசிக்கொண்டிருந்தார். நிஷா வந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

என்னங்க… அவங்ககிட்ட சொல்லிட்டீங்களா? ஒத்துக்கிட்டாங்களா?

ம்… ரொம்ப சந்தோஷமா இருக்கா. அவ ரொம்ப நல்ல பொண்ணு நிஷா. விதி அவ வாழ்க்கைல விளையாடிடுச்சி. அப்படியிருந்தும், ஒழுக்கமா இருக்கணும்னு நினைக்கிறவ.

எ… என்னைப்பத்தி… அவங்களுக்குத் தெரியுமா?

இன்னும் சொல்லல. நான் இன்னும் யாருக்குமே சொல்லல. நாம ரெண்டுபேரும் யோசிச்சி ஒரு நல்ல ரீஸனா எல்லார்கிட்டயும் சொல்லணும்.

நிஷா அவர் கைகளை பிடித்துக்கொண்டாள். மற்ற யாராவது இருந்தா, எல்லார் முன்னாடியும் என்ன கேவலப்படுத்திட்டு, பெரிய ட்ராமா போட்டு எனக்கு டிவோர்ஸ் நடந்திருக்கும். நீங்க கிரேட்டுங்க. என்மேல உங்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்? நான் உங்ககிட்ட எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாலும் அது பத்தாது கண்ணன். யூ லவ் மீ ஸோ மச் ல??. – உணர்ச்சிவசப்பட்டு சொன்னாள்.

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.