28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

உனக்கு தெரியாதுல்ல… நான் ஒரு அட்வெர்டைஸ்மென்ட்ல புக் ஆகியிருக்கேன். அதனாலதான் இன்னைக்கு ப்ரண்ட்ஸ் எல்லாம் வராங்க. நாளைக்கு, தெரிஞ்சவங்களோட பர்த்டே பார்ட்டி ஒன்னு இருக்கு. ஐ டோன்ட் திங்க் ஐ வில் பி ப்ரீ.

அட்வெர்டைஸ்மென்ட்ல நடிக்கப் போறீங்களா…! வீணா… கங்கிராட்ஸ்!. ஹையோ… உங்கள கைல தூக்கி வச்சிக்கிட்டு அப்படியே சுத்தனும்போல இருக்கு.

வீணாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. ஆனந்துக்கு இதெல்லாம் தோணாது.

சரி சொல்லு…. என்ன விஷயம்? – குழைவாகக் கேட்டாள்.

எங்க பாஸ் ராஜ், உங்க சிஸ்டர் மேல உயிரையே வச்சிருக்கார். உங்க வீட்டுலதான் சம்பந்தம் வச்சிக்கணும்னு பெரிய எதிர்பார்ப்போட இருக்கார்.

சீனு…. என்ன உளர்ற? நீ மோகன் கன்ஸ்ட்ரக்சன்லயா வேலை செய்ற?

ஆமா. ஆனந்த் ஸாருக்கு தெரியுமே….. ஆக்சுவலி…. என் பாஸ் லைக்ஸ் யுவர் பேமிலி ஸோ மச். அவர் உங்க தங்கச்சி மேல பைத்தியமா இருக்கார். அவங்களுக்காக எதுவேனும்னாலும் செய்ய தயாரா இருக்கறதா சொல்லியிருக்கார்

இதெல்லாம் உனக்கு யார் சொன்னது?

நேர்ல பாக்கும்போது எக்ஸ்ப்ளெயின் பண்றேனே. சரி… நாளைக்கு யாரோட பர்த்டே பார்ட்டி?

ம்… வினய். ஆக்சுவலி….அவர்தான் என் சிஸ்டரை கட்டிக்கப்போறாரு. அவர்தான் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்காரு. மலர் ஒரு சோசியல் சர்வீஸ் டீமோட அங்க இங்கன்னு அலைஞ்சிட்டிருக்கா. அவ ரிலாக்ஸ் ஆனதும் என்கேஜ்மென்ட் நடத்தறதா பிளான்

சீனு மெலிதாக அதிர்ந்தான். என்னோட பாஸ்தானே முதல்ல பெண் பார்த்திருக்கார்? பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களாமே

ஸாரி சீனு. அவங்க அதுக்கப்புறம் ப்ரொசீட் பண்ணல. தவிர, சிஸ்டர்க்கு வினய் யைத்தான் பிடிச்சிருக்கு. – இப்போ வீணாவின் மனதுக்குள் வினய்யின் முகம் வந்து மறைய… மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். உண்மைய சொல்லப்போனா வினயை மலரைவிட எனக்குத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு!

வீணா… எனக்காக ப்ளீஸ்… என் பாஸ் ரொம்ப நல்லவரு. அவருக்கே கட்டிக் கொடுங்களேன். ஹி வில் நாட் டிசப்பாய்ண்ட் யு

சீனு… நீ இந்த கல்யாண விஷயத்துல எல்லாம் தலையிடாதே. இன்னொரு நாள் கூப்பிடுறேன். Bye …

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.