28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

ஒ… ஒண்ணுமில்ல மேம். – சீனு திக்கித் திக்கிச் சொன்னான். அந்தக் காட்சி மறுபடியும் அவன் கண்முன் வந்தது. காமினி மேம் கையைத் தூக்கிக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் புடவையை விலக்கி… அவங்க தொப்புளில்…. ப்ரஷ் வைத்து…..

சீனுவுக்கு உடல் நடுங்கியது. தொண்டை வறண்டது.

வெ…வேலை இருக்கு மேடம். கிளம்புறேன்… – வார்த்தைகள் விட்டு விட்டு வந்தன.

அவன் பயந்து நடுங்குவது காமினிக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு அதை ரசித்தாள். நல்லா கம்பீரமா இளமையா இருக்கிறான். ஆனால் என்னிடம் பயப்படுகிறான். சோ ஸ்வீட்.

ம்…

தேங்க்ஸ் மேம்.

சீனு திரும்பிப் பார்க்காமல், வேகம் வேகமாக வந்து தன் ஸீட்டில் உட்கார்ந்தான். அவனையுமறியாமல் அவனுக்கு வியர்த்தது. இன்னும் கொஞ்ச நாளில்… அழகு தேவதை…. ராஜ் ஸாரின் தங்கச்சி… எனக்கு மனைவியாகப் போகிறாள். ஆனால் என் மனது காமினி மேடத்தின் கண்ணசைவுகளுக்காக அலைபாய்வதேன்?? எப்போதும் கடு கடு என்று இருக்கும் காமினி இப்போது கனிவாக பேசியதாலா?? நான் ஏன் இப்படி இருக்கிறேன்? ஏன் பெண்களின் அழகுக்கு முன்னால் இவ்வளவு வீக்காக இருக்கிறேன்?

நிஷாவுக்கு போன் போட்டு ராஜ்ஜிடம் பேசியத்தைப்பற்றி சொன்னான்.

அய்யோ ராஜ் எதுக்கு அட்ரஸ் கேட்டான்? போச்சு… மும்பைலேர்ந்து கிளம்பிட்டான். அடப்பாவி!

அவனுக்கு போன் போட்டாள். அண்ணா… இப்போ எங்க இருக்க?

பிளைட் கிளம்பப்போகுது. அங்கதான் வந்திட்டு இருக்கேன்.

பிளைட் கிளம்பப்போகுது. அங்கதான் வந்திட்டு இருக்கேன்.

இரவு-

வீட்டிற்கு வந்ததும் குளித்துவிட்டு, மோகனின் கடுகடு முகத்தை பொருட்படுத்தாமல்…. அம்மாவிடமும் தங்கையிடமும் மட்டும் சொல்லிவிட்டு ராஜ் நேராக வீணாவின் வீட்டுக்கு வந்தான். வீடு திறந்திருந்தது. வெளியே சிறுவர்கள் சிறுமிகள் விளையாண்டுகொண்டிருக்க… உள்ளே ஆண்களும் பெண்களுமாய்….. நன்றாக உடுத்திக்கொண்டு… கலர்புல்லாக இருந்தது வீடு.

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.