28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

எரிக்கும் பார்வையால் அவனைப் பார்த்துச் சொல்லிவிட்டு, விடுவிடுவென்று கணவனிடம் போனாள். நெனச்சேன்… என்னை படுக்க கூப்பிடுறதுக்குத்தான் இவரை ஏமாற்றி என்னை இங்க வரவச்சிருக்கான் ராஸ்கல்!

அருண் வழக்கம்போல சோகமாக வந்து எதுவும் நடக்காததுபோல் அவள் கணவனோடு உட்கார்ந்து மது அருந்த ஆரம்பித்தான். புடவை விலகளில் தெரிந்த அவளது அல்வா இடுப்பையும்…. புடவை முடிச்சு அநியாயத்துக்கு கீழே இறங்கி இருப்பதையும் கணித்து….. ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே விஸ்கியை ஒரே மடக்கில் வாயில் ஊற்றினான். அவள் அங்கிருக்கப் பிடிக்காமல்…. ஹாலிலிருந்து வெளியே வந்து… வரிசையான ரூம்களை ஒட்டியிருந்த சிறிய ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் உட்கார்ந்துகொண்டாள். பாதிக்குமேல் ஆட்கள் போய்விட்டார்கள். இவர் கிளம்பாம இப்படி குடிச்சீட்டு இருக்காரே

ஹாய்… என்ற வசீகரமான குரல் கேட்டு, தலையை நிமிர்ந்து பார்த்தாள். வினய் நின்றுகொண்டிருந்தான்.

ஹ… ஹாய்…. – தயங்கி, மருண்டு… புன்னகைத்தாள்.

அருண் உங்ககிட்ட தப்பா நடந்துக்கிட்டதுக்கு ஸாரி

அவள், இவனுக்கு எப்படித் தெரிந்தது? என்று வியப்பாக அவனைப் பார்க்க…

பாத்துக்கிட்டுதான் இருந்தேன்…. என்றான்.

உங்களைப் பற்றி தெரிஞ்சிக்காம… அவன் உங்ககிட்ட சீப்பா நடந்துக்கிட்டான்.

அவள் பேசாமல் இருந்தாள்.

வரும்போது கலகலன்னு சிரிச்ச முகமா இருந்தீங்க. இப்போ இப்படி உம்முன்னு…. நல்லாவே இல்ல. எழுந்திருங்க அங்க போகலாம்

பரவால்ல… நான் இங்கயே இருக்கேன்

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.