28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

வீணா போனை வைத்துவிட்டாள். நிஷாவிடம் படித்துப் படித்துச் சொன்னேன். இதெல்லாம் பெரியவங்க டீல் பண்ற விஷயம். எனக்கு செட் ஆகாதுன்னு. எங்க கேட்குறா?

நிஷாவுக்கு போன் போட்டான். வீணா சொன்னதை சொல்லிவிட்டு, யோசனையோடு வந்துகொண்டிருந்தான். அப்போது அந்தவழியாக நடந்துகொண்டிருந்த காமினி… இவனை எக்ஸ்க்யூஸ் மீ…… யூ…. என்று கூப்பிட்டாள்.

எஸ் மேம்… என்று ஓடி வந்தான்.

நான் பாக்குறப்போலாம் போன்லதான் பேசிட்டிருக்க. உனக்கு வேலையே இல்லையா?

இவன் பதில் சொல்ல தடுமாற, பொறுமையிழந்த அவள், தனபால்….!!! என்றாள் சத்தமாக. எல்லோரும் இவனையே பார்க்க… சீனு தனக்கு கட்டம் சரியில்லை என்பதை உணர்ந்தான்.

இ.. இல்ல மேம்… அர்ஜன்ட் கால்

இதற்குள் தனபால் ஓடி வந்தார். இவனுக்கு வேலை செய்ய இஷ்டம் இருக்கா இல்லையான்னு கேளுங்க. வந்ததுலேர்ந்து போன்லதான் இருக்கான், கேட்டா அர்ஜன்ட் காலாம். ஸ்டுப்பிட்

ஸ.. ஸாரி மேம்

கிவ் ஹிம் சம் வர்க். இதுக்கு பின்னாடி நான் இவனை இப்படி ஒரு லெதார்ஜிக் பெல்லோவா இங்க நான் பார்க்கக்கூடாது.

ஸ்யூர் மேம்.. – தனபால் ஒரு ஆர்மி சோல்ஜர்ப்போல் விறைப்பாக சொன்னார்.

why are you looking at me? Go to your seat…. – காமினி பொறுமையிழந்து கத்த…

எஸ் மேம்… எஸ்…. என்று சொல்லிக்கொண்டே சீனு தன் இருக்கைக்கு ஓடினான்.

ச்சே… நாய விரட்டுறமாதிரி துரத்துறாளே… சுத்தமா மதிக்க மாட்டேங்குறாளே……

அதன்பிறகு, அவளை சைட்டடிக்கும் எண்ணத்தையே விட்டுவிட்டான். தூரத்துல பார்க்கத்தான் அழகா இருக்கா. பக்கத்துல போனா பிசாசு!

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.