28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

டிப்டாப்பாய் வந்து நின்ற இவனைப் பார்த்ததும் வீணா பதறினாள். தூது, வேலைக்கு ஆகவில்லைன்னு நேராவே வந்துட்டான்! அய்யோ இவன் பார்த்தாலே எனக்கு குறுகுறுன்னு இருக்குமே. மலருக்குப் பாத்திருக்கிற ரெண்டுபேருமே ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைச்சவங்கள் இல்ல. அவளுக்கு மட்டும் இப்படிலாம் அமையுது. ஆனால் எனக்கு????

ஆனந்த் வந்து கைகொடுத்தார். நீங்க கன்டினியூ பண்ணுங்க. இதோ வருகிறேன் என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு வீணா இவர்களருகில் வந்தாள்.

ஹாய் ராஜ்! – கைகொடுத்தாள்.

ஹாய் வீணா – அவனது பார்வை அவளது மேடு பள்ளங்கள் எல்லா இடங்களிலும் சட் சட்டென்று பதிந்து மீண்டு கடைசியில் அவள் கண்களில் நின்றது.

வீணா… உங்ககிட்டயும் ஆனந்த் கிட்டயும் கொஞ்சம் பேசணும்

மலரை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. மும்பைல ஒரு பிராஞ்ச் ரெடி ஆகிட்டுருக்கு. அதுல பிஸியா இருந்துட்டதால என்கேஜ்மன்ட் பற்றி அப்பா மெதுவா டிஸ்கஸ் பண்ணிக்கலாம்னு விட்டுட்டார். ஆனா அதுக்குள்ளே வேற இடத்துல பிக்ஸ் பண்றீங்களே இது ஞாயமா?

இ..இல்ல… மலருக்கு அவங்க பேமிலில வெட்டிங் பண்றதுதான் விருப்பமாயிருக்கு. ஸாரி ராஜ்

நான் மலர்கிட்ட பேசணும். பழைய நம்பர்ல எடுக்கிறதில்ல. புது நம்பர் கொடுங்க

ராஜ் ப்ளீஸ்.. நீங்க வேற பொண்ணு பாத்துக்கறதுதான் நல்லது

ராஜ் வீணாவின் இரண்டு கைகளையும் சேர்த்து… பொத்திப் பிடித்துக்கொண்டு சொன்னான். வீணா… நான் மலரை தங்கத் தட்டுல வச்சி தாங்குவேன். ப்ராமிஸ்.

உரிமையாய் அவன் தன் கைகளை அப்படிப் பிடித்துக்கொண்டதும் வீணாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவனை நேருக்கு நேராகப் பார்க்க சிரமப்பட்டாள்.

வினய் பணக்கார திமிர் பிடித்தவன். என்னை மதிப்பதுமில்லை கண்டுகொள்வதுமில்லை. என்னையே மதிக்க மாட்டேங்குறானே என்று… அவனை பிடித்தது. என்னை மதித்து வந்து பேசுகிறான் என்று… இவனைப் பிடிக்கிறது. என் நிலைமை ரொம்பக் கஷ்டம்.

ராஜ் நெருங்கி வந்து… ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸில் இருந்த வீணாவின் மென்மையான தோள்களை தன் முரட்டுக் கைகளால் பிடித்து, சொன்னான். உங்க பேமிலில நீங்க சொல்றதுதான் சட்டம்னு சொல்றாங்க. என்மேல கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா… ம்??

வீணாவுக்கு உதடுகள் ஒட்டிக்கொண்டிருந்தன. என்ன இவன்? கிஸ்ஸடிக்குற மாதிரி பக்கத்துல வந்து பேசுறான்?

அப்போது அவள் நண்பன் ஒருவன்,சுற்றி சுற்றி எல்லோரோடும் செல்பி எடுத்துக்கொண்டிருந்தவன், ஹேய்… ஒரு செல்பி…. என்று சம்பந்தமே இல்லாமல் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றுகொண்டு போனை உயர்த்த…. வீணாவுக்கும் ஆனந்துக்கும் நடுவில் நின்றுகொண்டிருந்த ராஜ் சட்டென்று திரும்பி வலதுகையால் ஆனந்தின் இடுப்பையும், இடது கையால் வீணாவின் இடுப்பையும் பிடித்துக்கொண்டு… போஸ் கொடுக்க…. தன் இடுப்புச் சதை பிதுங்குவதை… அதனால் ஏற்பட்ட சிலிர்ப்பை… காட்டிக்கொள்ள முடியாமல் வீணா அசட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்தாள்.

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.