28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

கண்ணன் பேசாமல் இருந்தார். நிஷா பார்த்து ஏங்குற மாதிரி காவ்யாவை நல்லா வச்சுக்கணும்! குழந்தை குட்டிகளோடு இவள் முன்னால் வாழ்ந்து காட்டணும்!

நிஷா அவருக்கு சாப்பாடு எடுத்துவைத்தாள். அவர் அமைதியாக சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தாள். சீனு… உன்ன நம்பித்தான் இந்த நல்ல மனுஷனை கைவிடுறேன். என்ன நல்லா வச்சுக்கோ சீனு ப்ளீஸ்!

தூங்குவதற்கு முன்பு நிஷா நைட்டி உடுத்திக்கொண்டு அவரருகில் வந்து படுக்க…. கண்ணனுக்கு அவள் பேரழகியாகத் தெரிந்தாள். இவள் எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பது இவள் தனக்கு இல்லை என்று ஆனபின்புதான் தெரிகிறது. இவளையெல்லாம் நன்றாக கவனித்து உடலளவிலும் மனதளவிலும் இவளை திருப்தியா வச்சிருந்திருக்கணும்!

அப்போது சீனு போன் பண்ண… நிஷா போனோடு வெளியே வந்தாள்.

நிஷா நீ இனிமே எனக்கு. இனிமேல் அவர்கூட படுக்காதே.

சீனு… இப்படி சீப்பா பேசாதே. இன்னும் டிவோர்ஸ் நடக்கல. அதை புரிஞ்சிக்கோ.

அப்போ நாளைக்கே பண்ணு

பைத்தியம் மாதிரி பேசாதே. ராஜ் என்கேஜ்மென்ட் முடியணும்.

அதுவரைக்கும் அவர் உன்னை தொடாமல் இருப்பாரா?

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.