28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

மலர்… அந்த ராஜ் உன்ன விரட்டிட்டு இருக்கான். உன்மேல பைத்தியமா இருப்பான் போல. உன்னைத்தான் கட்டிக்கணும்னு இருக்கறானாம்

பொண்ணுக்கு கமிட்மெண்ட்ஸ் இருக்கு…… கல்யாணம் பண்ற மூடுல இல்ல… இனிமே டிஸ்டர்ப் பண்ணாதீங்க….ன்னு சொல்ல மாட்டீங்களா?

எனக்கு…. உன்னோட கன்பர்மேஷன் வேணும். வினய்யா? ராஜ்ஜா? ன்னு நீ முடிவு பண்ணனும். அதுக்கேத்த மாதிரி நான் பேசிக்கறேன்

ரெண்டு பேருமே…. நல்லா கம்பீரமா வாட்டசாட்டமா அழகாத்தான்டி இருக்காங்க. ஆனா….வினய்தான் மேன்லியா… லவர் பாய் மாதிரி இருக்குறான். ரொம்ப யங்கா தெரியறான். முகத்துல எப்பவும் ஒரு வசீகரம். கலர். முன்னாடி வந்து விழுற முடி. கூலா இருக்கறான்

அடியேய்…. என்ன வர்ணிச்சுக்கிட்டே போற?

நீதானடி கேட்ட?

வினய்ன்னு சொல்லிட்டேல்ல… அதோட ஸ்டாப் பண்ணிக்கோ. உன்ன ஒன்னும் தெரியாத பொண்ணுன்னு அப்பா நினைச்சிட்டிருக்கார். இவர்களுடைய பெற்றோர்களுக்கு வீணா தவமிருந்து பெத்த மகள். அதனால் செல்லப்பெண். அவள் பிறந்ததிலிருந்து செல்வம் சேர்ந்ததால் அவள் சொல்லுக்கு தனி மதிப்பு உண்டு.

வீணா போனை வைத்துவிட…. மலர் தன் மொபைலில் இருந்த இரண்டு ஆண்களின் போட்டோக்களையும் மாறி மாறிப் பார்த்தாள். இரண்டு பேருமே அழகான ஆண்கள். பெண்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு கம்பீரமான தோற்றம். இருவருமே நல்ல உயரம்.

அன்று – ராஜ் என்னையே சுத்தி சுத்தி வந்தான். தோழிகள் எல்லோரும் என்னை எவ்வளவு கிண்டல் பண்ணினார்கள்! எவ்வளவு பெருமையாய் இருந்தது! ஆனால் அவன் என்னைத் தொட்டது பிடிக்கவில்லை. அதுவும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு, தாங்கிப் பிடிக்கும் சாக்கில் என் தொப்புளை தொட்டது…. ஹ்ம்… என்னை ரொம்ப சர்வ சாதாரணமா நினைச்சிட்டான் போல.

வினய் – பரம்பரை பணக்காரன். அந்தத் தோரணை செம அழகு. ராஜ்ஜைவிட இளமையான முகம். கதாநாயகன் போல இருக்கிறான். ராஜ் பார்ப்பதற்கு கெத்தாக பட் எப்பொழுதும் விறைப்பாக… டப்பாக இருக்கிறான். ஆனால் வினயோ… எப்பொழுது பார்த்தாலும் குறும்புப் பார்வை. ராஜ், தன் அப்பாவின் உதவியால் பிசினஸ் நடத்துகிறான். இவனோ தனிக்காட்டு ராஜா. ஸ்மார்ட் guy.

மலர், வினய் போட்டோவை எடுத்து, அவன் முகத்தில்.. விரலால் கோலம் போட்டாள். எனக்கு உன்னைத்தாண்டா பிடிச்சிருக்கு…. ஸ்வீட் ராஸ்கல்…

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.