28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

வினய் போய்விட்டாலும், அவனது வசீகரம் அவளை அவனைத் தேடவைத்தது. ஆள் செமையா இருக்கிறான். இது தெரிந்திருந்தால் கொஞ்சம் மைல்டு ட்ரான்ஸ்பேரண்ட் புடவையா கட்டிட்டு வந்திருக்கலாம். அவள் பாத்ரூம் சென்று, லோ ஹிப்பில் இருந்த புடவையை இன்னும் கொஞ்சம் இறக்கிவைத்துவிட்டு வந்தாள். புருவத்தை, உதட்டை.. முடியை… சரிபார்த்துக்கொண்டாள். கணவனின் கையைப் பிடித்துக்கொண்டு…. அவனையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தாள். ரசிக்கக்கூடாத இடத்தில் அவன் இருந்தாலும்… அவனை ரசித்துப் பார்த்தாள்

பார்ட்டி முடியும் நிலையில்… ஆண்களும் பெண்களும் தத்தமது இணைகளோடு தோளோடு தோள் தொட்டு மெதுவாக ஆட ஆரம்பிக்க… அருண் அவளது அப்பாவி கணவனை குடிக்கச் சொல்லிவிட்டு, அவளை இழுத்து அவளது கைகளை தன் தோள்மேல் போட்டுக்கொண்டான்.

ப்ச். அருண் என்ன பண்றீங்க

கொஞ்ச நேரம்தானே…. எனக்காக… ப்ளீஸ்

அய்யோ இவன் ப்ளான் பண்ணி என்ன அவன்கூட ஆடவைக்குறான். இதுதெரியாம பொண்டாட்டியை பாஸ் கிட்ட கொடுத்துட்டு இவர் க்ளாஸை மோந்துபாத்துக்கிட்டு இருக்காரே…..

அருண் புடவையோடு சேர்த்து அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டான். அவள் கணவனைப் பார்த்துக்கொண்டே வேறு வழியில்லாமல் அவனுக்கு ஈடுகொடுத்துக்கொண்டிருந்தாள். அங்கே எல்லோரும்… யாருடனாவது ஆடிக்கொண்டிருந்தார்கள். ச்சே… வினயோடு ஆடினால் நல்லாயிருக்கும்!

அவள் இப்படி நினைத்துக்கொண்டிருக்க, அருணின் கையோ… மெல்ல அவளது இடுப்பிலிருந்து கீழே இறங்கி பின்பக்கமாகப் போய் அவளது பின்னழகை பிடித்து… பொறுமையில்லாமல் ஒரு கசக்கு கசக்க….. அவள் அவன்மேலிருந்து கையை எடுத்தாள். அவனோ சான்ஸ் போகிறதே என்று அவளை விடாமல் இடுப்பைப் பிடித்துத் தன்பக்கம் இழுக்க… அவள் ஸ்டாப் இட்… என்று முறைப்பாகச் சொல்லிவிட்டு வேகமாக விலகிப் போனாள்.

அருண் அவளை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறியில் இருந்தான். அவள் பின்னாலேயே போய் அவள் கையைப் பிடித்தான். அவளை ஒதுக்குப்புறமாக நகர்த்திக் கொண்டு போனான்.

கையை விடு… அவள் உதறினாள்.

இந்த ஒரு நைட்டு மட்டும் என்கூட இரு ப்ளீஸ். உன் புருஷனுக்கு எனக்கடுத்த பதவி கொடுக்குறேன். எவ்வளவு சம்பளம் வேணும்னாலும் கொடுக்குறேன்.

அவள் அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டாள். அருணுக்கு பொறி கலங்கியது

அதுக்கு வேறமாதிரி பொம்பளைய பாரு

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.