28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

அதன்பிறகு, அவளை சைட்டடிக்கும் எண்ணத்தையே விட்டுவிட்டான். தூரத்துல பார்க்கத்தான் அழகா இருக்கா. பக்கத்துல போனா பிசாசு!

நிஷா ராஜ்க்கு போன் பண்ணினாள்.

அண்ணா…. ஸாரிணா… மலர் சம்பந்தம் அமையாதுன்னு நினைக்குறேன்

ஏன் என்னாச்சு? நிஷா… உங்களையெல்லாம் நம்பித்தானே நான் மும்பைல நாய் மாதிரி கிடக்குறேன்

நாளைக்கு வினய் பர்த்டே பார்ட்டி கொடுக்கறான் போல. மலர் தவிர அவ பேமிலில எல்லாரும் போறாங்க.

வாட்? யார் சொன்னது.

வீணா. ஆக்சுவலி….சீனிவாசன்னு… உன் ஆபிஸ்ல வர்க் பன்றாரே… அவர்கிட்டதான் வீணா சொல்லியிருக்கா. அவருக்கு வீணாவையும் ஆனந்தையும் முதல்லயே… தெரியுமாம்.

ஓ…

மலருக்கு வினய்யைத்தான் பிடிச்சிருக்காம். மலரை கட்டிக்கப்போறதா… வினய் சீக்கிரம் அனவன்ஸ் பண்ணிடுவான்னு நினைக்கறேன்

நோ…. – அவன் கத்தினான்.
—-

இங்கே –

மலர் –

தஞ்சாவூர் விவசாய நிலங்களில்…… விவசாயிகளை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது வீணாவின் போன் வந்தது.

சொல்லுக்கா

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.