28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

ராஜ்.. ஸாரி… உள்ள வாங்க

மலருக்கு வினயை பிக்ஸ் பண்ணியிருக்கீங்கங்கற கோபத்துல சொல்றேன்னு நினைக்காதீங்க. நம்பிக்கையான ஆள் ஒருத்தர் சொன்னார். இன்னைக்கு பார்ட்டில வினய் உங்ககிட்ட தப்பா நடந்துக்க ப்ளான் பண்ணியிருக்கான்

ராஜ் திஸ் இஸ் டூ மச் வாய்க்கு வந்தபடி பேசாதீங்க. பை தி வே.. Who ஆர் யூ டு கேர் அபவ்ட் மீ

வருங்கால மச்சினி சோரம்போய்விடக்கூடாதென்று ராஜ் அவளிடம் கெஞ்சினான். அவளோ முகத்தைத் திருப்பிக்கொள்ள… கோபத்தோடு திரும்பி நடந்தான்.

வினய் உங்ககிட்ட தப்பா நடந்துக்க ப்ளான் பண்ணியிருக்கான்.. – ராஜ் சொன்னது அவள் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது.

இவன் சொல்கிற மாதிரி ஏதாவது நடந்தா கசக்குமா என்ன? நல்லாத்தானே இருக்கும்! – அவள் மனதுக்குள் சுகமாக இருந்தது.

அவள், இன்று கண்டிப்பாகப் போகவேண்டும்…. அதுவும் அப்பா அம்மா இல்லாமல் ஆனந்த்தோடு மட்டும் போகவேண்டும் என்று முடிவு செய்தாள்.

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் –

பார்ட்டி களைகட்டியிருந்தது. அழகிகள். அழகன்கள். பணக்காரர்கள். பணக்காரிகள். மெல்லிய இசையும் மங்கலான வெளிச்சமும் அந்த ஹால் முழுக்க நிரம்பியிருந்தது. விதம் விதமான உடைகளில் ஜோடிகள் ஜொலித்தார்கள். பெண்கள் தங்கள் அழகுகளை பெருந்தன்மையோடு காட்டிக்கொண்டிருந்தார்கள்.

வினய், அசரவைக்கும் மிடுக்கோடு, அனைவரிடமும் கைகுலுக்கிப் பேசிக்கொண்டிருந்தான். அப்போது வீணாவும் ஆனந்தும் உள்ளே நுழைய, வேகமாக வந்து ஆனந்திடம் கைகுலுக்கினான். வந்ததுக்கு நன்றி சொன்னான். ஐ ஆம் ப்ரவ்ட் டு ஹேவ் யூ போத் என்று சொல்லிவிட்டு, மெலிதாய் சிரித்துவிட்டு போய்விட்டான். வீணாவை கண்டுகொள்ளவேயில்லை.

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.