28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

வந்து வேலையை ஆரம்பித்தான். அடுத்து நிஷா போன் பண்ணினாள். இந்தக் கம்பெனியின் ஓனர் மகள்! என் வருங்கால பொண்டாட்டி! பாஸின் தங்கச்சி! அவளிடம் பேசிவிட்டு உற்சாகமாக வேலையில் கவனம் செலுத்தினான். அடுத்து வீணா போன் பண்ணினாள். வாவ்.. வீணா… ! பாஸின் வருங்கால மதினி!

ஹாய் வீணா… எப்படியிருக்கீங்க?

சீனு… இப்போதான் என் ஞாபகம் வந்ததா? சரி… யாரு அது உன்னோட லவ்வர்? கல்யாணம் எப்போ?

நான் உங்க வீட்டு கல்யாண விஷயமா போன் பண்ணேன். நீங்க என்னடான்னா என்னோட கல்யாணத்தைப் பற்றி கேட்குறீங்க

என்ன விஷயம்? சொல்லு

நேர்ல வந்து சொல்றேன். எப்போ வரட்டும்?

நான் பிஸியா இருக்கேனே… நைட்டு ப்ரண்ட்ஸ் எல்லாரும் வீட்டுல கேதர் ஆகுறாங்க

நான் உங்க ப்ரண்ட் இல்லையா?

நீ ப்ரண்ட் மாதிரியா நடந்துக்கிட்ட ம்ம்?

நீங்க அசரடிக்குற அழகு. நான் என்ன பண்றது?

இந்த அசரடிக்குற அழகு இங்கதான் இருக்கும். ஆனந்த் பெர்மிஷனோட இன்னொரு நாள் வந்து பூஜை செஞ்சிக்கோ. இப்போ என்ன விஷயம்னு சொல்லு

பரவால்ல. நாளைக்கு பார்க்கலாம்

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.