28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

இன்னைக்கு யாரோ வீணான்னு ஒரு குடும்பப் பெண்ணை டார்கெட் பண்ணியிருக்கானாம். நான் எவ்ளோ சொல்லியும் எக்ஸ்டரா ஒரு பொண்ணுகூட வேணாம்னு சொல்லிட்டான்

ஷிட்!

ராஜ் உடனே காரை வீணாவின் வீட்டுக்குத் திருப்பினான். அய்யோ வீணா…. நீ ஸேப் ஆ இருக்கணும். பதைபதைப்போடு இறங்கி ஓடிவந்து காலிங்க் பெல் அடித்தான்.

பரதநாட்டியம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த வீணா சலங்கை ஒலிக்க வந்து கதவை திறந்தாள்.

ராஜ்… நீங்களா? எ.. என்ன காலைலயே

வீணா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்

சொல்லுங்க

இன்னைக்கு நைட்டு நீங்க பார்ட்டிக்கு போகவேணாம்.

ப்ச். என்னாச்சு உங்களுக்கு?

உங்க மேல இருக்கற அக்கறையிலதான் சொல்றேன்

ராஜ்… நான் டான்ஸ் சொல்லிக்கொடுக்கணும்

அவள் திரும்பி நடக்க… ராஜ் அவள் முன்னால் வந்து மறித்துக்கொண்டு நின்றான். வீணாவுக்கு எரிச்சலாக இருந்தது.

விடுங்க.. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க

அவள் சொல்லிக்கொண்டே விடுவிடுவென்று போய்விட… ராஜ் திகைத்துப்போய் நின்றான். அவள் நாட்டியம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள். இவளுக்கு மெதுவாகத்தான் சொல்லிப் புரியவைக்கவேண்டும் என்று… ராஜ் வாசலுக்கு வந்து, ஒரு தம்மை எடுத்தான். வேண்டாம் இவளுக்கு தம்மடிப்பது பிடிக்காமல் போகலாம் என்று அதை பாக்கெட்டுக்குள் வைத்துவிட்டு… காத்திருந்தான்.

க்ளாஸ் முடித்து… குழந்தைகளை அனுப்பிவிட்டு, வீணா வந்தாள்.

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.