28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

ப்ச். ஒத்துவரல. மலர் இப்போ எங்க இருக்கான்னு தெர்ல. இல்லைனா நேர்ல போய் கன்வின்ஸ் பண்ணிடுவேன்.

அவங்க பேமிலில என்ன ஐடியால இருக்காங்க

வினய் பேமிலியோட வெல்த்தை லைக் பன்றாங்க. அவங்களுக்கு சொஸைட்டில இருக்கற மரியாதையை லைக் பன்றாங்க. ச்சே.. எதிரியோட மூவ்மெண்ட் பற்றி தெரியாம இருந்துட்டேன். அவன் பலம் எது பலவீனம் எதுன்னு தெரியாம இருக்கிறேன்

அண்ணா போனை எடுத்துட்டு தனியா வா உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்

ராஜ் மாடியில் வந்து நின்றான். சொல்லு நிஷா

உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. ஆனா மலர் விஷயத்துல நீ முடிவு எடுக்குறதுக்கு வசதியா இருக்கும்னுதான் சொல்ல நினைக்குறேன்

ஹேய்…சொல்லு நிஷா. நீ ஒருத்திதான்டி என்னைப் பத்திக் கவலைப்படுறவ

சொல்றதுக்கு தயக்கமா இருக்கு

சும்மா சொல்லு நிஷா

ஒருநாள்… ஷாப்பிங் மால்ல… வினய் ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டான். ( என்கிட்டே தப்பா நடந்துக்கிட்டான்னு சொல்ல அவளுக்கு மனது வரவில்லை)

வாட்?

ஆமா. அந்தப் பொண்ணு அவனை அடிச்சிட்டா. ஸோ… என்ன சொல்ல வரேன்னா… அவன் ஒன்னும் உன்னைவிட பெரிய ஓர்த்தான ஆள்லாம் கிடையாது

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.