28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

ஏய்… என்ன ஒருமாதிரி ஆகிட்ட?

மேடம் ப்ளீஸ்…. இனிமே நான் ஆபிஸ்ல போனே பேசமாட்டேன். ப்ளீஸ் இந்த ஒருதடவை மன்னிச்சிடுங்க. – சீனுவின் எக்ஸர்சைஸ் உடம்பு ஆட்டோமேட்டிக்காக குறுகியது. காலில் விழாத குறையாக நின்றான்.

அவன் பயந்து நடுங்குவது பார்த்து காமினி வாய்விட்டு சிரித்துவிட்டாள்

சீனு ஒன்றும் புரியாமல் பாவமாக நின்றுகொண்டிருந்தான். சரியான சேடிஸ்ட்டா இருந்திருக்காளே…. திமிர் பிடிச்சவ

பயப்படாதே. நான் உன்னைப்பத்தி கம்ப்ளெயின்ட்லாம் பண்ணல. அவர் உன்கிட்ட ஏதோ பேசணுமாம்.

சொல்லிவிட்டு, லேப்டாப்பில் வேலையை தொடர ஆரம்பித்தாள். அவள் உதட்டில் இன்னும் சிரிப்பு அரும்பிக்கொண்டிருந்தது. சீனு அதை ரசித்தான். கள்ளி… சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கா. இப்படி சிரிச்சிட்டே இருந்தா குறைஞ்சா போயிடுவா?

நம்பர் கொடுங்க மேம்

MD நம்பர் தெரியாதா?

உங்க நம்பர்கூடத்தான் தெரியாது

காமினி அவனை நிமிர்ந்து பார்த்தாள். சிரிச்சதும் எகத்தாளமா பேசுறான்! ஆள் நல்லா வாட்டசாட்டமாத்தான் இருக்கறான். கலர் கம்மி. பட் களையான முகம். இவன்கிட்ட ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு.

முக்கியமானவங்க நம்பர தனபால்ட்ட கேட்டு சேவ் பண்ணி வச்சிக்கணும்னு தெரியாதா?… என்று கோபித்துக்கொண்டே ராஜ்ஜின் நம்பரை சொன்னாள். சீனு போன் போட்டான்.

ஸ… ஸார்… நான் சீனிவாசன்.

வீணாவை உங்களுக்கு எப்படித் தெரியும்?

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.