28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

மறு நாள் –

ஆபிஸ் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு திரும்பிய சீனுவுக்கு ஒரு அதிர்ஷ்டம் காத்திருந்தது. பள பளவென்ற விலையுயர்ந்த காரிலிருந்து காமினி கீதா கெத்தாக இறங்கிக்கொண்டிருந்தாள். சீனுவுக்கு அவனை மின்னல் தாக்கியதுபோல் இருந்தது. காரிலிருந்து தனது அழகான காலை நளினமாக அவள் தரையில் வைத்த விதம் அவனை என்னவோ செய்தது. அவளது தங்கக் கொலுசும், மைல்டு ரெட் வெல்வெட் ஹை ஹீல்சும் அவளது கால் அழகுக்கு இன்னும் அழகு சேர்த்தன. சற்றே பெரிய, வட்ட வடிவ கூலிங் க்ளாஸ் அவளை படு ஸ்டைலாக காட்டியது. காற்று அடித்துக்கொண்டிருந்தாலும், புடவை அசையாமல், விலகாமல், யாரையும் திரும்பிப் பார்க்காமல் மார்புகள் நிமிர்ந்து நிற்க அவள் கெத்தாக நடக்க…. கண்கள் விரிய அந்த அழகுச்சிலையை ரசித்துக்கொண்டே சீனு சற்று தூரத்தில் அவள் பின்னாலேயே…. அவளது பின்னழகை ரசித்துக்கொண்டே… வந்தான்.

குட் மார்னிங்க் மேம்…. குட் மார்னிங்க் மேம்….

ஆண்களும் பெண்களும் பவ்யமாக விஷ் பண்ணிவிட்டு அவரவர் வேலைகளை பார்க்க… சீனு அவளது ஜாக்கெட் டிசைனை ரசித்துப் பார்த்தான். நிஷா போடுவதுபோல் அல்லாமல்… டிசைனர் ப்ளவுஸ் போட்டிருந்தாள். முழங்கை வரை இருந்த அந்த ப்ளவுஸில், கைகளில் மட்டும் பூப்போட்ட ட்ரான்ஸ்பேரண்ட் துணி. கையை தூக்கினால் அக்குள் அழகு தெரிவது நிச்சயம். அவளை முன்பக்கம் பார்த்து ரசிக்கமுடியவில்லையே என்று இவன் இதயம் அடித்துக்கொண்டிருக்கும்போதே….. அவளது அறைக்குள் போய்விட்டாள். அவள் நினைப்பாகவே வந்து உட்கார்ந்தான்.

நிஷாவே கிடைச்சாச்சு. ஆனாலும் இந்த ஜொள்ளு விடுற புத்தி போகமாட்டேங்குதே. அய்யோ இவளோட இடுப்பு எப்படியிருக்கும்? பின்னழகு அந்த குலுங்கு குலுங்குதே….. அதை பாவாடையோடு பார்த்தா எப்படியிருக்கும்? புடவையில்லாம வெறும் பாவாடை ப்ளவுஸ்ல இவளை நடக்கவிட்டுப் பார்த்தா எப்படியிருக்கும்?? இறைவா…. இப்படி கொல்லுறாளே….. ஹ்ம்… கொடுத்து வச்ச ராஜ். நிஷாவையும் இதுமாதிரி ப்ளவுஸ் போடச்சொல்லி, கூலிங் க்ளாஸ் போடச்சொல்லி ரசிக்கணும். இந்த கண்ணன் அவளை வேஸ்ட் பண்ணி வச்சிருக்கார். நிஷாவை இவளைமாதிரி கெத்தா நடக்கவிடணும்!

தனபால் வந்தார். அடுத்த நாளிலிருந்து அவன் போகவேண்டிய சைட் டீட்டெயில்ஸ் கொடுத்தார். அது குண்டூர் பக்கத்தில். கண்டிப்பாக வீட்டுக்கு வந்து வந்து போகமுடியாது. அங்கேயே தங்கவேண்டும். எத்தனை மாதமோ தெரியவில்லை. நிஷாவை பிரிஞ்சிருக்கணும். அவனுக்கு காமினிமேல் கோபம் வந்தது. கஷ்டப்படுறது ஓகே. ஆனால் தூரத்தில் தூக்கிப் போட்டுவிட்டாளே பாதகத்தி. நிஷாவிடம் ஹெல்ப் கேட்கலாமா? வேண்டாம். அவள் முன்னாடியே தெளிவா சொல்லிட்டா.

அந்த ஈவினிங்க் சைட்டில் சீனுவை கொண்டுபோய் விடுவதுபற்றி, தனபால் இமெயில் அனுப்பிக்கொண்டிருக்க. …. சீனு அங்கிருந்து கிளம்பப் போவதை நினைத்து சோகமாக உட்கார்ந்திருந்தான்.

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.