ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

விஸ்வா, “எஸ்”

டாக்டர் மதுசூதன், “ஏன் மாஸ்டர்பேட் செஞ்சே?”

விஸ்வா, “Well, I felt like it. I wanted that release”

டாக்டர் மதுசூதன், “There you go my boy! சரியா சொன்னே! அது ஒரு வடிகால். இன்னும் ஒண்ணு கேக்கறேன் அதுக்கு உண்மையா பதில் சொல்லறையான்னு பார்க்கலாம். சுய இன்பம் காணும் போது யாரை நினைச்சுட்டு செய்வே?”

விஸ்வா, “குறிப்பா யாரையும் நினைச்சு இல்லை”

டாக்டர் மதுசூதன், “அப்பறம்?”

விஸ்வா, “செக்ஸ் புத்தகத்தில் பார்த்தது, படிச்சது இந்த மாதிரி எதையாவுது கற்பனை செஞ்சுட்டு … ”

டாக்டர் மதுசூதன், “எப்பாவுது வனிதாவை நினைச்சு செஞ்சு இருக்கியா?”

அவசரமாக விஸ்வா, “நோ”

டாக்டர் மதுசூதன், “ஏன், ஏன் நீயும் அவளும் ஒண்ணா இருக்கற மாதிரி யோசிட்டு சுய இன்பம் காணலை?”

விஸ்வா பதில் ஏதும் சொல்லாமல் இருக்க …

டாக்டர் மதுசூதன், “பரவால்லை விஸ்வா. பொதுவா, யாருமே தன் காதலியை, மனைவியை நினைச்சு சுய இன்பம் காண மாட்டார்கள். எப்பவும் எதாவுது ஒரு கற்பனையான ஒரு காட்சியை நினைச்சுத்தான் செய்வாங்க … சரி, கல்யாணத்துக்குப் பிறகு உனக்கு அந்தப் பழக்கம் இருந்ததா?”

விஸ்வா, “நோ”

டாக்டர் மதுசூதன், “சரி, உன் ஹார்மோன் ட்ரீட்மென்ட் எப்போ முடிஞ்சுது?”

விஸ்வா, “ரெண்டு மாசம் ஆச்சு”

டாக்டர் மதுசூதன், “வேறு என்ன ட்ரீட்மென்ட்?”

விஸ்வா, “அடுத்தது என் பார்ட்னருடன் செய்ய வேண்டியதுன்னு சொன்னாங்க. That is to improve my staying power. To rectify my pre-mature ejaculation problem”

டாக்டர் மதுசூதன், “ஏன்?”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.