ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

விஸ்வா, “ஏன்?”

டாக்டர் மதுசூதன், “கடைசியில் சொல்லறேன். ஓ.கே? Do you trust me?”

விஸ்வா, “ஓ.கே”

டாக்டர் மதுசூதன், “லாஸ்ட் டைம் மீட் பண்ணினப்போ வனிதாவையும் சந்திரசேகரையும் ஒண்ணா பார்த்தப்போ உனக்கு வந்த கோவத்தைப் பத்தி பேசினோம். இல்லையா?”

விஸ்வா, “ஆமா”

டாக்டர் மதுசூதன், “அப்போ எந்த விதத்தில் உன் கோவம் கொஞ்சம் தணிஞ்சுதுன்னு யோசிக்கச் சொன்னேன். யோசிச்சியா?”

விஸ்வா, “இல்லை. என்னால ஏன்னு சொல்ல முடியலை”

டாக்டர் மதுசூதன், “இப்போ உனக்கு அதை விட அதிகமா கோவம் வருது. இல்லையா?”

தர்ம சங்கடமாக நெளிந்த விஸ்வா, “Yes. At times”

டாக்டர் மதுசூதன், “ஏன்?”

தலை குனிந்தபடி விஸ்வா , “ஏன்னு தெரியலை”

அவனது வார்த்தைகளில் கோவம் தெரியவில்லை எனிலும் மேசையின் விளிம்பைப் பிடித்து இருந்த அவனது கைகள் இறுகி புடைத்து இருந்த நறம்புகள் அவன் மனத்தில் உதித்த கோவத்தைப் பறைசாற்றின.

டாக்டர் மதுசூதன், “நான் சொல்றேன்” என்ற பிறகு அவ்வளவு நேரமும் தன் குரலில் இருந்த மென்மையை விடுத்து தொடர்ந்தார், “About ten months before you saw them at the guest house, that is, around two or three months before that Delhi fair, your testoterone levels started dropping. It used to take a while to get your dick up. Once you get it up you used to finish the job quickly, say in a couple of minutes and roll away from her. Basically you were a wimp. Right? (அவங்க ரெண்டு பேரையும் அந்தக் கோலத்தில் நீ பார்க்கறதுக்கு ஒரு பத்து மாசத்துக்கு முன்னால் இருந்தே உன் டெஸ்டோடரோன் நிலை குறைஞ்சு இருந்தது. சீக்கிரமா உன் தம்பி எழாது. அப்படியே எழுந்தாலும் சீக்கிரமா ஒண்ணு ரெண்டு நிமிஷத்தில் வேலையை முடிச்சு கஞ்சியை வடிச்சுட்டு பொறண்டு படுத்துடுவே. மொத்ததில் நீ ஒரு கையாலாகாதவனா இருந்தே. என்ன?)”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.