மதன மோக ரூப சுந்தரி – 5 23

அத்தியாயம் 20

மயக்கம் தெளிந்து ஆதிரா இமைகளை மெல்ல பிரித்தாள்.. மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் வீழ்ந்து கிடப்பதை, உடனடியாக அவளால் உணர முடிந்தது.. உடலுக்குள் ஏற்கனவே ஜில்லென்று ஒரு குளிர்ச்சி ஊடுருவியிருந்தது..!!

அவளது கைகள் பின்புறமாக முறுக்கப்பட்டு.. அட்டைப்பெட்டிகளை ஒட்டுகிற அகலமான செல்லோடேப்பால் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருந்தன..!! கால்களையும் அசையவிடாமல் ஒன்றிணைத்து, அதே செல்லோடேப் கற்றையாக சுற்றியிருந்தது..!! கத்தரிக்கப்பட்ட ஒரு துண்டு செல்லோடேப் அவளது வாயில் ஒட்டப்பட்டிருக்க.. அவளால் உதடுகளைக்கூட பிரிக்க முடியவில்லை..!!

அவளது மாராப்பு எங்கோ தனியாக கிடந்தது.. மார்புகள் ரவிக்கைக்குள் விம்மிக்கொண்டிருந்தன..!! கூந்தல்க்கற்றைகள் பிரிந்து முகத்தில் புரண்டிருந்தன.. குங்குமப்பொட்டு நெற்றி வியர்வையில் கசகசத்திருந்தது..!! மிரட்சியும் பீதியும் டன் டன்னாய் வழிகிற விழிகளோடு.. ஆதிரா தலையை சற்றே உயர்த்தி பார்த்தாள்..!!

அது ஒரு சமையலறை என்று புரிந்தது.. டைனிங் டேபிளும் அதைச்சுற்றிய நான்கு நாற்காலிகளும் பார்வைக்கு வந்தன..!! அதில் ஒரு நாற்காலியின் மேல் அவை இரண்டும் விசிறப்பட்டிருந்தன.. சிவப்புநிற அங்கியும், போலி மயிர்க்கூந்தலும்..!! அதற்கு அந்தப்புறமாக பனியன் அணிந்த ஒரு ஆணுடைய முதுகுப்புறம் தெரிந்தது.. எரிகிற ஸ்டவ் பக்கமாக திரும்பி ஏதோ வேலை செய்வது போல தோன்றியது..!! அந்த ஆண் யாரென்று ஆதிராவால் ஒரேநொடியில் புரிந்து கொள்ள முடிந்தது..!!

“ம்ம்ம்ம்க்க்க்க்ம்ம்ம்ம்..!!”

வாயடைக்கப்பட்டிருந்த ஆதிரா உடலை முறுக்கி நெளிக்க.. அதில் எழுந்த சப்தத்தால்.. அந்தப்பக்கம் திரும்பியிருந்த அந்த ஆள் இப்போது ஆதிராவை திரும்பி பார்த்தார்.. அது.. அந்த ஆள்.. மணிமாறன்…!!!!

“அதுக்குள்ள முழிச்சாச்சா.. ஒரு நிமிஷம்.. வந்துட்டேன்..!!” ஒரு விஷமப் புன்னகையுடன் சொல்லிவிட்டு, மீண்டும் அந்தப்பக்கமே மெல்ல திரும்பிக்கொண்டார்.

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

பயத்தில் பதறித்துடிக்கிற இருதயத்துடன்.. தன்னை பிணைத்திருந்த செல்லோடேப்பின் பிடியில் இருந்து விடுபட முயன்றாள் ஆதிரா.. அப்படியும் இப்படியுமாய் கிடந்து துள்ளினாள்.. ஒரு பலனும் இல்லை.. ஓரடி கூட அவளால் நகர முடியவில்லை..!!

“தப்பிக்கலாம் முடியாது.. தேவையில்லாம ஸ்ட்ரெயின் பண்ணிக்காத..!!” திரும்பிப் பார்க்காமலே சொன்னார் மணிமாறன்.

ஆதிரா தனது முயற்சியை கைவிடாமல் உடலை முறுக்கி துள்ளிக் கொண்டேதான் கிடந்தாள்.. அடைக்கப்பட்ட வாயுடன் ‘ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..’ என்று தொண்டை நரம்புகள் புடைக்க, ஈனஸ்வரத்தில் முனகினாள்..!! நடக்கவிருக்கிற விபரீதத்தை எண்ணி அவளது நெஞ்சுக்குழி பதற.. தரையில் கிடந்து நெளிந்தாள்.. உருண்டாள்.. புரண்டாள்..!! நீரிலிருந்து நிலத்தில் வந்து விழுந்த மீன்குஞ்சு.. சுவாசத்துக்கும், உயிருக்கும் போராடி துடிதுடிக்குமே.. அந்த மாதிரி..!!

ஆதிராவின் போராட்டத்தை மணிமாறன் கண்டுகொள்ளவே இல்லை.. அவளது துடிதுடிப்பை சட்டை செய்யாமல், சமையலில் மிக கவனமாக இருந்தார்..!! ஓரிரு நிமிடங்கள் கழித்தே இவள்பக்கமாக திரும்பினார்.. அவருடையை கையில் இப்போது ஒரு பிளாஸ்டிக் பவ்ல்..!!

ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டவர்.. தரையில் புரள்கிற ஆதிராவை பார்த்தவாறு அமர்ந்துகொண்டார்..!! அவர் கையிலிருந்த பவ்லில் பச்சை நிற உணவு.. காய்கறிகளை நறுக்கி, வேகவைத்து, உப்பு மிளகு சேர்த்து.. க்ரீன் ஸாலட் மாதிரி எதையோ சமைத்திருந்தார்..!! அதை இப்போது முள்கரண்டியால் அள்ளி, வாயில் திணித்து அசைபோட்டுக் கொண்டே.. மெலிதான குரலில் ஆதிராவிடம் பேச ஆரம்பித்தார்..!!

“ஒரே பசிம்மா.. ஒரு மணிக்கு சாப்பிட்டது..!!”

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!” – தரையில் கிடந்த ஆதிரா எதோ பேச முயன்றாள்.

“நீ சாப்டியா..??”

ஆதிராவால் பதில் சொல்ல முடியாது என்று தெரிந்துகொண்டே இளிப்பாக கேட்டவர்.. பற்களால் அரைத்ததை விழுங்குவதற்கு ஓரிரு வினாடிகள் எடுத்துக்கொண்டு, பிறகு சொன்னார்..

“எங்க.. அந்தப்புள்ளையை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போய், அப்புறமா நிம்மதியா உக்காந்து சாப்பிடலாம்னு இருந்திருப்ப.. உன் கெட்டநேரம் எங்கிட்ட வந்து மாட்டிக்கிட்ட..!!”

“…………………………………..” ஆதிரா அவரையே மிரட்சியாக பார்க்க, அவர் இப்போது இதழில் ஒரு குரூரப் புன்னகையுடன்..

“இனிமே உனக்கு சாப்பாடு அடுத்த ஜென்மத்துலதான்.. தெரியுமா..??” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டதும், ஆதிராவின் கண்களில் அப்பட்டமான ஒரு பயத்தை காணமுடிந்தது.. உடம்பை ஒருமாதிரி ‘விழுக் விழுக்’கென்று வெட்டிக் கொண்டாள்..!!

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

மணிமாறன் இப்போது சற்றே குனிந்து.. ஆதிராவின் மார்புத்திமிறலை ஒருகணம் வெறித்துவிட்டு.. ஒருகையை நீட்டி அவளது கன்னத்தை மென்மையாக தடவினார்.. அவளுடைய முகத்தில் வழிந்திருந்த கூந்தலை ஒழுங்குபடுத்தியவாறே, மிக மிக கூலாக சொன்னார்..!!

“பயப்படாத.. இன்னைக்கே நீ சாகவேணாம்..!! இன்னும் ரெண்டு நாள் இங்கயே இருந்து.. நான் பண்ற சித்திரவதைலாம் நல்லா அனுபவிச்சுட்டு.. அப்புறமா செத்துப்போ..!! நானே உன்னை நல்லவிதமா அனுப்பி வைக்கிறேன்.. சரியா..??”

ஆதிராவின் விழிகள் இப்போது மிரட்சியில் இன்னும் அதிகமாக விரிந்து கொண்டன.. உடலில் ஒருவித நடுக்கம் உற்பத்தியாகி, வெடவெடக்க ஆரம்பித்திருந்தது..!! ஒரு மனநிலை பிறழ்ந்தவனிடம் வகையாக மாட்டிக்கொண்டோம் என்ற நினைவே அவளை சில்லிட்டுப்போக வைத்தது..!!

“ம்ம்ம்… உண்மையை சொல்லனும்னா.. கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணுகளைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒரு தனிப்ரியம்னு வச்சுக்கயேன்..!! பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கை பிடிச்சுட்டான்னு சொல்வாங்க.. ஹாஹா.. என் விஷயத்துல அவ்வளவு மோசம் இல்ல..!! கன்னிப்பொண்ணுகளை பிடிக்கப்போய், கடைசில கல்யாணம் ஆன உன்னை புடிச்சுட்டு வர்ற மாதிரி ஆய்டுச்சு..!! பரவால.. அவசரத்துக்கு எதோ ஒன்னு..!!”

“………………………………..”

“ஹ்ம்ம்ம்ம்.. நாலஞ்சு மாசம் ஆகிப்போச்சா.. கைலாம் அப்படியே பரபரன்னு இருக்குதும்மா..!!”

மணிமாறன் ஸாலடை சுவைத்துக்கொண்டே.. மிக இயல்பாக, மிக மிருதுவான குரலில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.. அந்த மென்மையான குரலில் ஒலித்த வார்த்தைகளில் மட்டும் அப்படியொரு குரூரம்..!!

“அந்தப்பொண்ணு பேரு தென்றல்தான..?? உன் வீட்டுல வேலை செய்ற பொண்ணுல..??”

“………………………………..” ஆதிரா உடம்பை திமிறி துடித்துக்கொண்டே.. அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள்..!!

“ஹ்ம்ம்ம்ம்… நீ கெடக்கவெண்டிய எடத்துல அவ கெடக்கவேண்டியது.. ஜஸ்ட் மிஸ்..!! எட்டிப் புடிக்கிறதுக்குள்ள தபதபன்னு கீழ எறங்கிட்டா.. எதிர்பாக்கவே இல்ல நான்..!! சரி நம்மளும் எறங்கிறலாம்னு பாத்தா.. ஒரே வழுக்குப்பாறைம்மா.. ஸ்லிப் ஆனா அப்டியே தலை செதறிடும்..!! வயசாகிப்போச்சுல.. தைரியமா எறங்க மனசுல தெம்பு இல்ல..!! சரி எப்படியும் மேலதான வந்தாகனும்னு.. அங்கேயேதான் மரத்துக்கு பின்னாடி நின்னுட்டு இருந்தேன்.. கரெக்டா நீ வந்து மாட்டுன..!! வெளையாடுறதுக்கு எனக்கு ஒரு பொண்ணு கெடைச்சிடுச்சு.. திருப்தியா, சந்தோஷமா இருக்கு..!!”

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!” மணிமாறன் பேசுவதை கேட்டுக்கொண்டே, அவ்வப்போது உதடுகளை பிரிக்க முடியாமல் முனகினாள் ஆதிரா..!!

“என்னடா.. பாக்குறதுக்கு டீசண்டா இருக்கான்.. பக்கா சைக்கோ மாதிரி பேசுறான்னு நெனைக்கிறியா..?? தெரியலம்மா.. நான் இப்படித்தான்.. எனக்கு இந்த வெளையாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு.. என்ஜாய் பண்ணி செஞ்சிட்டு இருக்குறேன்..!!”

மணிமாறன் இப்போது வாய்நிறைய ஸாலடை அள்ளி திணித்துக் கொண்டார்.. அள்ளி திணித்ததை அசைபோட்டு குதப்பிக்கொண்டே, சற்றே குழறலாக பேசினார்..!!

“எல்லாம் ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி ஆரம்பிச்சதுமா..!! என் ஸ்டூடன்ட் ஒருத்தி.. தளதளன்னு தக்காளி மாதிரி இருப்பா.. தாமரைன்னு பேரு..!! தனியா ஒருதடவை சிக்கினா..