துளிர்விடும் பருவம் 127

“ஓகேடா, பை” என்றதும் அவன் கிளம்பி சென்றுவிட்டான்.

“என்ன மேடம் காலையிலேயே, ஏதோ கலவரம்போல” மஞ்சுளா கேட்டாள்.

“அதெல்லாம் எப்பவும் நடக்குறதுதான்”

“பின்ன ரொம்ப டல்லா இருக்கே ?”

“எல்லாம் இந்த மாதவன்னாலதான்”

“ஏன்டி தம்பினு உரிமையோட சொல்லலாம்ல”

“எங்க அதெல்லாம் சொல்றது, உன்கிட்ட மட்டும் நல்லா பேசுறான். என்ன அக்கானு கூப்பிடவே மாட்றான்” மீனாட்சி ஏக்கத்துடன் சொன்னாள்.

“மீனா பழசயெல்லாம் மறந்துட்டு பேசுறியா ?”

“நான் மறந்துட்டேன், அவன்தான் மறக்கணும்” கவலை அடைந்தாள்.

“நீ ஃபீல் பண்ணாதடி, இப்போ வா காலேஜுக்கு போலாம். ராஜேஷ் வேற எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான்”

“ஏன்டி மஞ்சு, இந்த பசங்க கூட பேசாதன்னு சொன்னா கேட்க மாட்டியா ?”

“என்ன அட்வைஸா ?”

“ஆமா, நான் பண்ணாம வேற யார் பண்ணுவா ?”

“ஹ்ம்ம்… சரி, நான்கூடதான் கேரட் யூஸ் பண்ணாதன்னு சொன்னேன், நீ கேட்டியா ?” மஞ்சுளா மீனாவை சீண்டினாள்.

“ச்சீ… என்னடி பப்ளிக்ல இப்படி பேசுறே, அதெல்லாம் நான் ஒண்ணும் யூஸ் பண்ணல, பேசாம ஸ்கூட்டி எடு கிளம்பலாம்” கூச்சத்தில் மீனாட்சி நெளிந்தாள்.