துளிர்விடும் பருவம் 124

மஞ்சுளா அங்கிருந்து நடந்து செல்லும்போது, அவளது பின்புற மலை மேடுகளில் இருக்கும் சதைகள் நாட்டியமாடுவதை பார்த்து ரகு ரசித்தான்.

“செம பிகர் மாமு, என்ன சிக்கதான் மாட்டுறா”

“நாயே! சிக்குனா மட்டும் பெருசா நீ என்ன பண்ணிடுவே, வெறும் பால்தான் குடிச்சுக்கிட்டு இருப்பே” என இரட்டை அர்த்ததில் ராஜேஷ் சொன்னதும் ரகு கற்பனைக்கு சென்றான்.

“இந்த மீனாட்சி என்னைய லவ் பண்ணமாட்டாளோ ?”

“ஆமா, மாமு அவ ஃபேமிலி கேர்ள்டா”

“டேய் என்னைய கொலகாரனா மாத்திடாத”

“டென்ஷன் ஆகாத, இவ உனக்கு கிடைக்கலனா வேற யாரும் இல்லையா ?”

“இவ அளவுக்கு வேற யாரையும் எனக்கு பிடிக்கலடா”

“சரி நான் உன்கிட்ட ஒபனா கேக்குறேன்”

“கேளுடா”

“இவ கிடைக்கலனா உன்னோட முறை பொண்ணு, அதான் ஃபர்ஸ்ட் இயர்ல இருக்காளே அனுஷா. அவள லவ் பண்ணலாம்ல”

‘போடா லூசு, அந்த அனுஷா சரியான அடங்காபிடாரிடா. அவகூட மனுஷன் வாழ்வானா” என ராஜேஷ் அலுத்துக்கொண்டான்.

“ஓகே இதுக்குமேல சொல்றதுக்கு என்கிட்ட ஒண்ணும் இல்ல” என கூறிவிட்டு மஞ்சுளாவுடன் கற்பனையில் டூயட் பாடுவதற்கு ரகு சென்றுவிட்டான்.

ஆனால் ராஜேஷின் சிந்தனையோ வேறு மாதிரியாக இருந்தது.

“இந்த பால் டப்பாவ சாதாரணமா நினைச்சோம், ஆனா விவரமான பயதான். இனி நம்ம மனசுல இருக்குறத இவனுக்கு தெரியாம ஜாக்கிரதையா பாத்துக்கணும்”

“என்னோட ஆசைக்காக மீனாட்சியையும், ஆஸ்திக்காக அனுஷாவையும் கூடிய சீக்கிரம் நான் அடைஞ்சே தீருவேன்”

ராஜேஷின் மனதிற்குள் இருக்கும் மிருகம் உள்ளுக்குள்ளேயே கர்வத்துடன் சிரித்தது.

—-Venba