துளிர்விடும் பருவம் 124

கெட்டதிலும் நல்லது நடந்திருக்கிறது, இனி தன்னை எவரும் தொந்தரவு செய்யமாட்டார்கள் என மீனாட்சி நிம்மதி அடைந்தாள்.

ராஜேஷிற்கு மீனாட்சியிடம் தன்னுடைய காதலை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்றெல்லாம் தெரியவில்லை.

மீண்டும் குஞ்சுமணியிடம் உதவி கேட்டால், ஆபத்தில்தான் முடியும் என நினைத்தான்.

ஆனால் சில சமயங்களில் மீனாட்சியிடம் நேரடியாக சென்று எவராவது தொந்தரவு செய்தார்களா என்று அன்போடு விசாரிப்பான்.

தன் மீது அக்கறைக்கொண்டு இதெல்லாம் கேட்கிறானே என்று மீனாட்சி பூரித்துப்போவாள். அதை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டாள்.

இவனிடம் சென்று அசடு வழிந்தால் நமக்குதான் ஆபத்து என அமைதியாக இருந்துவிடுவாள்.

கொஞ்ச நாட்களுக்கு பிறகு நடந்த விஷயத்தையெல்லாம் எல்லோரும் மறந்துப்போனார்கள்.

எப்போதாவது ராஜேஷ் மீனாட்சியை பார்த்தால் ஸ்னேகமான புன்னைகையுடன் பார்ப்பான்.

அவள் ராஜேஷிடம் எந்த ரியாக்சனும் கொடுக்காமல் கண்டும் காணாததுபோல் அவனை கடந்து சென்றுவிடுவாள்.

ராஜேஷ் இவளை எப்படி கரெக்ட் செய்வது என்று புரியாமல் தவித்தான்.

இதற்குமேலும் பொறுமையுடன் இருக்க முடியாது என்று ரகுவிடமே மீனாட்சியை காதலிக்கும் விஷயத்தை ராஜேஷ் கூறிவிட்டான்.

அவனும் ஆச்சரியப்பட்டு மஞ்சுளாவை தனியாக அழைத்து இதைபற்றி பேசி தீர்வு காணலாம் என்றான்.

அவள் நிச்சயம் உனக்கு உதவி செய்வாள் என தைரியமும் தந்தான். அதனால்தான் இருவரும் மஞ்சுளாவிற்காக கேஃப்டீரியாவில் காத்திருந்தனர்.

ஊதா நிற டீ ஷர்ட்டும், கருப்பு நிற லெக்கீன்ஸும் அணிந்து, ஃப்ரீ ஹேருடன் நெஞ்சில் இருக்கும் கோதுமை உருண்டை பந்துகள் குலுங்க ராஜேஷ் இருக்கும் இடத்திற்கு நடந்து வந்தாள் மஞ்சுளா.

“ஹாய் மஞ்சு” முகத்தில் மகிழ்ச்சி ததும்ப ரகு அவளை அழைத்தான்.

“ஹாய்டா! என்ன விஷயம், ராஜேஷ் எதுக்காக என்ன பாக்கணும்னு சொன்னே ?” கேட்டுக்கொண்டே அவர்களுக்கு எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.