ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

தயக்கத்துடன் ”நீ.. என்னை விரும்பறேன்னு..?” என்று கேட்டேன்.
சிறிது மௌனம் காத்தாள். பின் முச்சை இழுத்து பெருமூச்செறிந்தாள். பின் தரையைப் பார்த்தாள்.
”என்னால… இப்பக்கூட நம்ப முடியல தெரியுமா..?” என்றேன்.
மீண்டும் நிமிர்ந்து என்னைப் பார்த்து மெல்லக் கேட்டாள்.
”உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா..?”
”ஹேய்.. என்ன நிலா.. இப்படி கேட்டுட்ட..? உன்னப் போயி..?”
”புடிக்கலியா..?”
”சே..சே..! ரொம்ப..ரொம்ப புடிச்சிருக்குனு சொல்ல வந்தேன்..!!”
”ம்ம்…?”
” ம்ம்…!!”
” அப்ப.. நீங்க என்கிட்ட சொன்னீங்களா..?”
”என்னது..?”
”என்னைப் புடிச்சிருக்குனு..?”
” இ..இல்ல..! அது.. எப்படி…”
”நீங்களே.. சொல்ல பயந்தப்ப.. நா எப்படி சொல்லுவேன்..? நான் ஒரு பொண்ணில்லையா..? ம்..?”
”ஓ…” உள்ளம் குளிரச் சிரித்தேன் ”சரி… இப்ப சொல்லவா..?”
”என்ன..?”
”ஐ லவ் யூ…ஸோ மச்..”
தலையைக் குனிந்து நின்றாள். நான் அவளை நெருங்க முயன்றேன். அவளே கேட்டாள்.
”என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா..?”
”எ.. என்ன.. கேள்வி.. இது..?”
”இல்ல… நா.. வேற மாதிரி நெனச்சேன்..”
”வேற மாதிரியா..?”
”ம்ம்…”
”என்ன.. வேற மாதிரி..?”
” இல்ல.. அன்னிக்கு கோயில்ல காட்னீங்களே.. லீனா ஒரு பொண்ணு.. வெடவெடனு இருந்தாளே.. அவள விரும்பறீங்களோ.. என்னமோனு…?” என்றாள்.
மிகச் சரியாக அம்பு விடுகிறாள். நான் உஷாரானேன்.
”அ.. அது.. அது.. தெரிஞ்ச பொண்ணுதான்..! மத்தபடிலாம்.. எதுமில்ல..!! அதுசரி.. நீ கூட அன்னிக்கு பிரெண்டு கூட வந்ததா இல்ல சொன்ன..?”
”ம்..ம்..! ஆமா..!”
”ஆனா.. யாருகூடவோ பைக்ல போன மாதிரி இருந்துச்சு..?”
சட்டென முகம் மாறினாள். என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து..
”அவன் என் பிரெண்டோட தம்பி..! என் பிரெண்டுக்கு அப்ப நிச்சயம் பண்ணியிருந்துச்சு.. அவரும் கூட வந்துருந்தாரு..! அவங்க ரெண்டு பேரும் ஒரு பைக்லயும்.. நாங்க ரெண்டு பேரும் ஒரு பைக்லயும் வந்தோம்..!!”
”ஓ…!” புன்னகைத்தேன்.
சிறிது விட்டு.. ”நானும் சொல்லவா..?” என்று கேட்டாள்.
”என்னது..?”
”ஐ லவ் யூ…!!”
நான் பரவசமடைந்தேன். அவள் அருகில் சென்று.. மெதுவாக அவள் கையைப் பிடித்தேன். அவள் கை நடுங்கியது.
“நிலா..”
“ம்ம்? ”
” நா.. உன்னளவுக்கு.. அழகானவனோ.. படிச்சவனோ.. இல்ல நிலா..”
“ஸோ..?”
“இ.. இல்ல.. சொன்னேன்..”
” அந்தஸ்த்தோ… அழகோ பாத்து வந்தா.. அதுக்கு பேரு காதல் இல்ல..! மனச பாத்து வர்றதுதான் காதல்..!!”
”ம்..ம்..!!”
அவளது அண்மையில்.. நான் மிகுந்த பரவசமைந்தேன். அவள் இளமை வனப்பை அருகில் இருந்து பார்த்ததில் சட்டென என்னுள் காமக்கிளர்ச்சி உண்டானது..! அவளது இளம் பருவச் செழிப்பை.. அதன் அம்சங்களை மிக அருகில் பார்த்து.. உள்ளுக்குள் உஷ்ணமானேன். என் பார்வை அவள் மார்பை வருடுவது கண்டு மெல்ல நகைத்தாள்.
”என்ன பாக்கறீங்க..?”
சுதாரித்தேன். ” உன்.. உன்னோட மனசு..?”
”ம்ம்… ?” வெட்கம் கலந்து.. அழகாகப் புன்னகைத்தாள்.
”ம்..ம்..! இந்த காதல்.. மனச பாத்துதான வரும்..? அதுதான் பாத்தேன்..!!”
”ஓகோ.. அப்ப என் மனசத்தான் பாத்திங்க…?”
” ம்..ம்..! அங்கதான இருக்கு.. உனக்கு.. மனசு..?”
”எனக்கு மட்டும் இல்ல.. எல்லாருக்கும் மனசு இங்கதான் இருக்கும்..! ஏன் உங்களுக்கு வேற எங்காவது இருக்கா..?”
”இ.. இல்ல.. ! இல்ல..! இங்கதான்..!!”
” நல்லா பாத்திங்களா..?”
”என்னது..?”
”என் மனச..?”
”ம்..ம்..!!”
”எப்படி இருக்கு…? என் மனசு..?”
”ஹையோ..! அழகு.. !! கொள்ளை அழகு…!! கொஞ்சம் முன்னாலதான் பொறந்த அழகு குழந்தை மாதிரி.. மனச பறிக்குது..”
அவளது அண்மையிலும் குறும்புப் பேச்சிலும்.. என் சுயக்கட்டுப்பாட்டை மீறினேன்.
”அப்படியே.. கட்டிப்புடிச்சு… ஆயிரம் முத்தங்கள் குடுக்கனும் போலருக்கு…!!”
”ச்சீ. ..” என வெட்கப்பட்டாள்.
”அத்தனை அழகு.. உன் மனசு..!!” அவளை அணைக்க முயன்றேன்.
கொஞ்சமாகப் பின்னால் நகர்ந்தாள்.
”ம்ம்..”
”ஐ லவ் யூ.. நிலா..! எனக்கு நீ.. என்ன சொல்றது… இப்படி ஒரு அதிர்ஷ்டம் கெடைக்கறதுக்கு.. நான் போன ஜென்மத்துல ஏதாவது புண்ணியம் பண்ணிருக்கனும்னு நெனைக்கறேன்..!!” என்று அவள் தோளில் கை போட்டு அணைத்தேன்.
நிலாவினி என் அணைப்பை விரும்பினாளா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் என்னிடமிருந்து விலக முயற்சிக்கவில்லை. அவளை நான் முத்தமிட முயன்றேன். ஆனால் சாமார்த்தியமாக தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
”நிலா…”
”ம்ம்…?”
”ஐ லவ் யூ..சோ மச்..” என்று கிறங்கிப் போய் அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.
முகத்தைத் திருப்பி.. தலையைக் குனிந்து கொண்டாள். அவள் காதோரம்.. உச்சந் தலையெல்லாம் முத்தமிட்டேன்.
”நிலா…”
”….”
”நிலா…”
”ம்ம்…”
”என்னை பாரேன்…”
”ம்கூம்…”
”ஏய்.. நிலா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஒரு முத்தம்.. உதட்டுக்கு…”
”ச்சீய்…”
”ப்ளீஸ்…”
”ம்கூம்… ம்கூகூகூம்ம்..”
அவள் முதுகைத்தடவினேன். அப்படியே கையைக் கீழே இறக்க… சட்டென விடுபட்டு.. விலகிப்போனாள் நிலாவினி…!! அவள் நகர…சட்டெனத் தாவி.. அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன்….!!!!

ஐயோ.. என்ன இது..?” என்று சிணுங்கினாள் நிலாவினி.
“ஏய் நிலா..”
” விடுங்க..”
”ஏன்.. ஓடற..?” அவள் கையை விடாமல் பேசினேன்.
”வேற என்ன பண்றது..?”
” பேசலாம்…!! அதுக்காகத்தான நம்மள இங்க அனுப்பினாங்க..?”
” சரி… கைய விட்டுட்டு பேசுங்க..”
”ம்..”
எனக்கு ஆவல் பொங்கியது. என் கட்டுப்பாட்டை இழந்தேன். எப்படியாவது அவள் உதட்டில் முத்தமிட்டு விட வேண்டும் என்று தவித்தேன். மறுபடி நான்.. அவளை அணைத்து முத்தமிட முயன்றேன். தன் முகத்தைத் திருப்பி திமிறினாள். நான் விடாமல் அவளை பின்புறமாக அணைத்து.. அவளது புறங்கழுத்தில் என் உதட்டைப் பதித்து முத்தமிட்டேன்.
”ஐயோ.. என்ன இது.. பேச வந்த எடத்துல..?” குறுகியவாறு சிணுங்கினாள்.
ஆனால் நான் விடவில்லை. அவளை இறுக்கி.. அவளது பிருஷ்டத்தில்.. என் முன்பகுதியை.. இணைத்து அழுத்தம் கொடுத்தேன்..!!
”ஐயோ.. யாரோ வராங்க… யாரோ வராங்க… ” என்றாள் பதட்டத்துடன்.
சட்டென அவளை நான் விடுவித்தேன். உடனே என் பிடியிலிருந்து விலகிப் போனாள். நான் அறை வாயிலைப் பார்த்தேன். யாரையும் காணவில்லை.

1 Comment

Comments are closed.