ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

”தப்பாவா..? எல்லாத்தையுமே கெடுத்துட்டியே..? சரி.. வேற என்ன சொன்ன..?” சட்டென உன் கண்கள்…கண்ணீரை நிரப்பி… நீ அழுகைக்குத் தயாராக…
”ஏய்…! இப்ப என்ன சொல்லிட்டேன்னு… அழற..? சொன்னது பரவால்ல விடு..! அழாத..!!” என்று உன்னைச் சமாதானப் படுத்தினேன்.
” ஐயோ…நா தெரியாம… சொல்லிட்டங்க..” என நடுங்கும் குரலில் சொன்னாய்.
”சரி..சரி..! விடு..! அழாத..! ம்..? எனக்கு.. உன்மேல கோபமெல்லாம் எதும் இல்ல..! சரி.. வேற ஏதாவது சொன்னியா…?”
”என்னை மன்னிச்சுருங்க..!! அப்பறம்.. நான் உங்களுக்கு சொந்தமானு கேட்டுச்சு..! நானும் ஆமானு சொல்லிட்டங்க…!!” என்றாய்.
”என்னா..தூ..? சொந்தமானா..?” நான் மேலும் திகைக்க… நீ மிகவுமே கலவரமடைந்து விட்டாய்.
கண்கள் மிரள… என்னைப் பார்த்தாய். நான் சமாளித்து… முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.
”ம்ம்..சரி..! பரவால்ல.. சொந்தம்னுதான சொன்ன..!” என்றேன்.
” நா…தப்பு பண்ணிட்டங்களா..?”
உன்னை மறுபடி.. அழ வைக்க..நான் தயாராக இல்லை.
”தப்பு பண்ண.. இதுல ஒன்னும் இல்ல..! ஆனா..! சரி..விடு.. அத நான் பாத்துக்கறேன்..! ஆமா என்ன சொந்தம்னு கேட்டுச்சா..?”
”ஆமாங்க… கேட்டுச்சு…”
” நீ.. என்ன சொன்ன..?”
”நீங்க சொல்லிக்குடுத்த மாதிரிதாங்க சொன்னேன்..” என பயந்த குரலில் பேசினாய்.
”என்னது…??????”

கலவரம் மாறாத முகத்துடன் நீ.. நடுங்கும் குரலிலேயே சொன்னாய்.
”உங்க..அப்பா… வகை.. உறவுன்னு… சொன்னங்க…”
சற்று நிம்மதியாக உணர்ந்தேன்.
”ஹப்பாடா..! என் நெஞ்சுல பீர வாத்த…!!” எனப் புன்னகைத்தேன்.
உன் பயமும் கொஞ்சம் நீங்கியது போலத் தெரிந்தது. நீ லேசாகப் புன்னகைத்து..
”அதுவாத்தாங்க கேட்டுச்சு..” என்றாய்.
”ம்ம்..சரி… பரவால்ல..! இனிமே கவனமா இரு..! அதிகமா பேச்சு வார்த்தை வெச்சுக்காத…” என்றேன்.
”செரிங்க…”
”முடிஞ்சவரை ஒட்டாமயே பேசு..!”
”சேரிங்க..”
மறுபடி மேகலா வெளியே வந்தாள். அவளைப் பார்த்த..நீ சட்டென நகர்ந்து.. சமையல் கட்டுப் பக்கம் போய்விட்டாய்.
மேகலா.. என்னைப் பார்த்தாள். நான் புன்னகை காட்டினேன். அவளும் லேசாக முறுவலித்தாள்..!
”முடிஞ்சுதா…?” என்று கேட்டாள்.
”என்ன..?” ‘சேவிங்’ என்பதை ஜாடையில் கேட்டுவிட்டு.. ”குளிக்கலியா..?” என்று கேட்டாள்.
”ஆ.! குளிக்கனும்…!!”
”வாசல்ல வந்து நில்லுங்க..! இயற்கை குளியல்…!! நல்லாருக்கும்..!!” என்றாள்.
நான் ”நீங்க குளிச்சிட்டிங்க.. போலருக்கு…?” என்று சிரித்துக் கேட்டேன்.
உடையைப் பார்த்துக்கொண்டு… புன்னகைத்தாள்.
”நனஞ்சுட்டேன்..!!”
மழையில் நனைந்த… ஈரப் புடவையில்.. மிகவும் கவர்ச்சியாகத் தோன்றினாள்.!!
என் மனசில் அவளது கணவன் லேசான ஒரு மீது பொறாமை எழுந்தது..!!
”சூப்பர். .!!” என்றேன்.
”என்ன..?” என்று கேட்டாள்.
”மழைல நனைஞ்ச… சிற்பம் மாதிரி.. அழகா இருக்கீங்க…”
சிரிப்பு மாறாமல்.. தண்ணீர் நிறைந்து விட்ட பாத்திரத்தை இரண்டு கைகளிலும் பிடித்து தூக்கிக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.
நீ.. காபியை சூடாற்றியவாறு வந்து… சுவரோரமாக நின்றாய். நான் உன்னைப் பார்த்தேன்.
”நீ ஏன் இப்படி பயப்படற..?”
” உங்களுக்கு எதுக்குங்க கெட்ட பேரு..?”
”ஆஹா..! நான் ஒன்னும் யோக்யன் இல்ல…!!”
”இருந்தாலும்…” என்று சிரித்தாய்.
”சரி.. அதான் தெரிஞ்சு போச்சே…?” என்று விட்டு.. நான் கிச்சு முடியைச் சுத்தம் செய்தேன்..!
நீ காபியைக் கையில் பிடித்தவாறு… நான் சுத்தம் செய்வதையே பார்த்தாய். இரண்டு அக்குள் முடிகளையும்… சுத்தம் செய்து விட்டு.. உன்னைக் கேட்டேன்.
”உனக்கும் பண்ணனுமா.. தாமரை..?”
”ஐயோ..! வேண்டாங்க..!!” என்று சிரித்தாய்.
”சுத்தம் பண்ணிட்டியா..?”
”ஆமாங்க…”
சுத்தம் செய்த பின் திரும்பி காபியை வாங்கினேன்.!
”நீயும் குடி..” என்றுவிட்டு காபியைக் குடித்தேன்.
நீயும் காபி குடித்தாய்.! என் இடப் பக்கத்தில் வந்து.. சுவரோரமாக நின்று கொண்டு… மெல்லக் கேட்டாய்.
”நல்ல பழக்கங்களா..?”
”என்னது..?”
”பேசினீங்களே… அந்தப் பொம்பள..?”
”ஓ..! மேகலாவா..?”
”ஆமாங்க…”
”ம்ம்..! ஆமா… ஏன்..?”
”கேட்டங்க..!! ”
”ம்ம்…!!”
”ரெண்டு கொழந்தைங்களா… அதுக்கு…?”
”ம்ம்…!!”
”அதும் புருஷன்… வாட்ச்சு கடை வெச்சுருக்குங்களாமே…?” என்று கேட்டாய்.
வியப்பானேன்.
”உனக்கெப்படி தெரியும்..?”
”அதாங்க சொல்லுச்சு…”

1 Comment

Comments are closed.