ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

நீ பல ஆண்களுக்கு நடுவில்.. நிர்வாணமாக நீராடிக் கொண்டிருந்தாய். என்னைப் பார்த்ததும்.. அப்படியே ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டாய். அத்தனை பேருக்கும் நடுவே… நாம் உடலுறவில் ஈடுபட்டோம்..!!
திடுமென காட்சி மாறியது.. இன்னொரு கனவு. ஊரெங்கும் புயல் வீசியது. பலத்த மழை பெய்தது..! அதில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். நான் உன்னைப் பார்க்க வந்தபோது.. உன் வீடு.. எனக்கு மேலாக காற்றில் பறந்து போகிறது. உன் ஏரியாவே தரை மட்டம்..! சிறிது தள்ளி.. உன் உடல்.. அரைகுறை ஆடையுடன் மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நான் எப்படி மேலே ஏறினேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் உன்னைத் தொடுகிறேன். நான் தொட்டதும் உனக்கு உயிர் வந்து விடுகிறது. அப்பறம் நான் கட்டிலில் படுத்திருக்கிறேன். நீ வெள்ளை உடை தேவதையாக பறந்து வந்து என் பக்கத்தில் படுத்தாய்.
”ஏங்க..?”
”ஊஊ…ஊஊஊஊ..!” தூரத்தில் எங்கோ… ஓநாய் ஊளையிட்டது.
”ஏங்க….?”
என்னருகே வெள்ளை உடை தேவதையாகப் படுத்திருந்த நீ.. மெல்ல மெல்ல காற்றில் கரைந்து.. புகையாக மாறி.. ஜன்னல் வழியாக வெளியே பறந்து போனாய்.
” என்னங்க…?”
சட்டென நான் கண்விழிக்க… நீ என் தோளைத் தட்டிக் கொண்டிருந்தாய்.
”ம்… ம்.. என்ன..?”
”காபி வெச்சுட்டங்க…”
”ம்..ம்..!!” என் கனவு நினைவு வந்தது. ”ஏய்.. நீ.. எப்ப டீ வந்த. .?”
”எங்கீங்க..?” குழப்பமாக என்னைப் பார்த்தாய்.
”இங்கதான்…?”
”நாம ரெண்டு பேரும் ஒன்னாதாங்க வந்தோம்..”
”அதில்லடி… நீ இப்பத்தான..ஜன்னல்ல பறந்து போன..?” என்றேன்.
‘ஆ’ வென வாயைப் பிளந்தாய்.
”நானுங்களா..?”
”ம்..ம்…!!வெள்ள ட்ரஸ்ல…?” என்று விட்டு என் கனவைச் சொன்னேன்.
வெள்ளையாகச் சிரித்தாய்.
”ஐயோ… உங்க கனவுல நானுங்களா..?”
”ம்…ம்..!!” சிரித்தவாறு நான் எழுந்து உட்கார்ந்தேன்.
நீ காபியை எடுத்து என்னிடம் கொடுத்தாய். உன் கையைப் பிடித்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு.. காபி குடித்தேன்..!!
”தாமரை…”
”என்னங்க..?”
” என்மேல கோபமாடி…?”
”ஐயோ… எனக்கென்னங்க கோபம் உங்கமேல..?”
”உன்ன அழவெச்சுட்டேனே..?”
”ஐயோ… அதவே ஏன் நெனச்சுட்டிருக்கீங்க..? மறந்துருங்க…!!”
” எம்மேல கோபமில்லதான..?”
”சாமி சத்தியமா இல்லீங்க…” என்று என் தோளில் சாய்ந்து கொண்டாய்.
☉ ☉ ☉
குணா நிறைய உணர்ச்சி வசப்பட்டான். இன்னும் நிறையக் கவலைப் பட்டான். பொருமையின்றி அலைந்தான். சட்டெனத் திரும்பி என்னைக் கழிவிரக்கத்துடன் பார்த்தான்.
”என்னடா.. ஆச்சு… உனக்கு..?” என்று நான் கேட்டேன்.
”நத்திங்டா…” என்று வானத்தைப் பார்த்தான்.
நானும் பார்த்தேன். தேவதைகள் யாரும் தென்படவில்லை. மேகங்களுக்கிடையே… கொஞ்சூண்டு நிலா தெரிந்தது..! மத்யம் சாப்பாட்டுக்கு போய் வந்ததிலிருந்தே.. குணா ஒரு மாதிரியாகத்தான் இருந்தான்.!
”அப்றம் ஏன்டா… இப்படி ஒரே டென்ஷனா இருக்க..?”
என்னை நேரடியாகப் பார்த்தான். அவனது வாய் எதையோ சொல்லத் தவித்தது. உதடுகள் நடுங்கின. முகத்தில் வியர்வை வழியத் தொடங்கியது. .!
”என்னடா பிரச்னை..?” என்றேன்.
தடுமாற்றத்துக்குப் பின்.. மெல்ல..
”இ..இல்லடா..! உன்.. உன்கிட்ட.. நான் கொஞ்சம் பேசனும்..” என்றான்.
”ம்.. பேசுடா…” புன்னகைத்தேன்.
” அது… அது.. கொஞ்சம்.. தனியா…பேசனுன்டா..”
”ம்..ம்.! நாம இங்க தனியாத்தான இருக்கோம்..!”
”இங்க… வேண்டாம்..! வா..”
”எங்கடா..?”
என் கை பிடித்து இழுத்தான் .
”கங்காக்கு போலாம் வா..!”
”பாருக்கா…?”
”ம்..ம்..வா..!”
”என்னடா… இப்படி திடுதிப்புனு..?”
”சொல்றேன் வா..”
” இருடா…பசங்க….”
”எவனும் வேண்டாம்..! நீ மட்டும் வா..!!”

1 Comment

Comments are closed.