ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

”ம்ம்…! தீபமலர்..!!”
”மறந்துராதிங்க…!!”
” இனிமே மறக்க மாட்டேன்..!! நீ என்ன பண்ற..? எங்காவது வேலைக்கு போறியா..?”
”ம்கூம்..! வீட்லதான் இருக்கேன்..!!”
” என்ன படிச்ச…?”
” எய்த்…!!”
”ஏன்.. அதுக்கு மேல படிக்கல…?”
”புடிக்கல..! படிக்கல.. !!”
”ஓ..! புடிக்கல… படிக்கல…?”
”ம்ம்…!!” சிரித்தாள்.
”ஆமா… நீ லவ் பண்றதா சொன்னியே… யாரு அது…?”
”ஏன்..?”
”சும்மா… தெரிஞ்சுக்கலாம்னுதான்..?”
”உங்களுக்கு தெரியாது… அவன…!!”
”எத்தனை வருச…லவ்வு..?”
”ரெண்டு வருசமா…”
”ஓ…! ரெண்டு வருச..லவ்வு..?”
”ம்ம்…!!”
”இப்ப.. என்ன வயசு… உனக்கு. ..?”
”எதுக்கு…?”
”இல்ல… ரெண்டு வருசமா லவ் பண்றேன்னியே…? அதான் எத்தனை வயசுல இருந்து.. லவ் பண்றேன்னு.. தெரிஞ்சுக்கலாம்னு…!!”
சிரித்து ”பதனாறுல இருந்து.. லவ்..!!” என்றாள்.
”ஓ..! அப்ப.. இப்ப பதினெட்டு வயசா..?”
”ம்ம்..!!”
” ஆனா… உன்னப் பாத்தா… அப்படி தெரியலியே…”
”ஆ…! வேற எப்படி தெரியுதாம் …?”
”இருபது வயசு பொண்ணு மாதிரி… நலலா… ஊட்டமா… இருக்க…!!” என்றதும். .. அவள் முகத்தில் வெட்கப் புன்னகை .. படர்ந்தது. !
”ஊட்டமாவா…?”
”ம்ம்…!! புஷ்டியா. .!!”
”புஷ்டியான்னா…?”
”நல்லா… குண்டு மல்லி… மாதிரி..!! ”
அதே வெட்கப் புன்னகை.
” ஆ…! நான் குண்டாவா இருக்கேன்..?”
”அசிங்கமான குண்டு இல்ல…!! அம்சமான குண்டு…!!” என நான் சொல்ல அவள்.. கண்கள் பிரகாசித்தன.! அதை நான் ரசித்தேன்.
”அம்சமான குட்டி..!!” என்றேன்.
”ஆ..!! குட்டியா..? எனனை என்ன நெனச்சிங்க..?” என்று கையை ஓங்கினாள்…. தீபமலர்….!!!!

1 Comment

Comments are closed.