நண்பனின் காதலி – 5 103

யே நீ எனக்கு தம்பி முறைக்கு வந்து இரு இப்ப உங்க அக்கா வளைகாப்புக்கு பொண்ணுக சமச்சரம்னு நீ போகமயா இருந்த என்றாள் .
ஆமா எங்க அக்கா வளைகாப்புக்கு நான் போகத்தான் இல்ல என்றான் விக்கி .நிஜமாத்தான் சொல்றியா ஏண்டா போகல என்றாள் ,நிஜமாத்தான் சொல்றேன் அது எங்க அக்காவுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனை அதனால நான் போகல என்றான் .சரி பரவல இந்த அக்காவோட வளைகாப்புக்கு வா என்றாள் .வரலாம் ஆனா அங்க டேவிட் என்னையே பாத்து கடுப்ப ஆனா என்ன பண்ண என்றான் .டேய் அவன பத்தி நீ ஏன் கவலை படுற நீ வா இது உன்னோட சிஸ்டர் பங்க்சென் என்றாள் .
ஓகே வரேன் என்றான் .டேய் அப்புறம் இன்னொரு விஷயம் இந்த சுவாதிய எங்கயாச்சும் பாத்தியா என்றாள் .அதை கேட்கவும் விக்கி ஒரு மாதிரி ஆனான் .நான் நான் எங்கயும் பாக்கலையே நான் எதுக்கு அவள பாக்க போறேன் என்றான் திணறி கொண்டே .இல்ல மணி போன வாரம் அவ ஹாஸ்டலுக்கு கூட போயி கேட்டு பாத்துட்டார் அவ போயி 3 மாசம் ஆச்சாம் அவ ரூம் மேட கிட்ட கூட எங்க போனான்னு சொல்லலையாம் அவ நம்பர்க்கு ட்ரை பண்ணா அது உபயோகத்தில் இல்லைன்னு வருது .
அதான் உனக்கு ஏதும் தெரியுமா அவள பத்தி என்றாள் .
எனக்கு எப்படி தெரியும் அவள பத்தி என் கிட்ட போயி அவள பத்தி கேக்குற ஏன் என்றான் .ஏன்னா கடைசியா நான் உன் வீட்டுக்கு வந்தப்ப உனக்கு அவ கிட்ட இருந்து போன் வந்துச்சு அதான் அன்னைக்கு அவ கூட ஏதோ எமர்ஜென்சின்னு நீ கூட ஆஸ்பத்திரி போனியே என்ன ஆச்சு என்றாள் .
அப்படியா அத நானே மறந்துட்டேன் நீ இன்னுமா ஞாபகம் வச்சு இருக்க என்றான் .அதலாம் ஞாபகம் இருக்கு அன்னைக்கு என்ன நடந்துச்சு அவ ஆஸ்பத்திரில என்ன சொன்னா என்றான் ,ம்ம் என் குழந்தை அவ வயித்துல வளருதுன்னு சொன்னா ஏண்டி எல்லா பொம்பளைகளும் இப்படி டார்ச்சர் பண்றீங்க என்று நினைத்து கொண்டு ஒன்னும் இல்ல அவ பிரண்டுக்கு அகிசண்டன்ட் ஆகி ஒ பாஸ்டிவ் ப்ளாட் தேவை பட்டுச்சாம் அதுக்குதான் கூப்பிட்டா என்று சொல்லி சமாளித்தான் .

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.