நண்பனின் காதலி – 5 104

சுவாதி அவர்கள் பேசுவதை கண்டு கொள்ளமால் மாங்காயை சப்பு கொட்டி சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .ம்ம்ம் ம்ம்ம் என்று உச்சி கொட்டி அவள் சாப்பிடுவதை பார்த்த விக்கி அவள் கிட்ட போயி யே லூசு சத்தம் போடாம சாப்பிடு நீ ம்ம்ம் சொல்ற சவுண்டு ஏதோ நீ செக்ஸ் வைக்கிற மாதிரி இருக்கு என்றான் .அங்கிட்டு போடா என்று சொல்லி விட்டு அவள் சாப்பிட்டு கொண்டே இருந்தாள் ,சரி பாவத்த ஒன்னும் சொல்லதாப்பா எப்படி வேணும்னாலும் சாப்பிட்டு போகட்டும் என்றது .
பின் விக்கி பாட்டியிடம் மாங்கா காசை விட அதிகமாக கொடுக்க பாட்டி வேண்டாம் என்று சொல்லியது .விக்கி சிரித்து கொண்டே வலுகட்ட்யாமாக பாட்டி கையில் திணித்தான் //பாட்டி அவன் முகத்தையும் தடவி கொஞ்சி விட்டு உன்னையே மாதிரியே உன் பொண்டாட்டிக்கு ஆம்பிள பிள்ள பிறக்கட்டும் ராசா என்றது .பின் சுவாதியையும் பார்த்து இரும்மா என்றது .பின் இருவரும் வாரோம் பாட்டி என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள் .
பின் காரிலும் சுவாதி மாங்காவை சத்தம் போட்டு கொண்டே சப்பி சப்பி சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .அவளை கண்ணாடியில் விக்கி சிரித்தாவரு ரசித்து கொண்டே வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தினான் .இருவரும் வீட்டிற்கு போனார்கள் என்ன மேடம் நீங்க திருப்தியா என்றான் .
ரொம்ப தேங்க்ஸ் விக்கி நீ இவளவு தூரம் ஹெல்ப் பண்ணுவன்னு நினைச்சு கூட பாக்கலா உனக்கு எதாச்சும் நான் செஞ்சே ஆகனும் என்ன வேணும் சொல்லு என்றாள் .விக்கி சொல்ல வருவதற்கு முன் அவனை தடுத்து விட்டு தெரியும் நீ என்ன சொல்வேன்னு எப்ப வீட்ட விட்டு போவா அதானா என்கிட்ட கேக்க போற என்றாள் .
இல்ல என்றான் .அப்ப என்ன வேணும் என்றாள் ,ஒரு கிஸ் தாடி எனக்கு …

உனக்கு என்ன வேணும் சொல்றா என்று சுவாதி கேக்கவும் ஒரு கிஸ் தாடி நல்லா என் உதடும் உன் உதடும் ஒட்டி கவ்வி சப்பிகிட்டு ரொம்ப நேரம் இருக்கணும் என்று விக்கிக்கு சொல்ல வேண்டும் போல இருந்தது .ஆனால் சொல்ல வில்லை .அமைதியாக இருந்தான் .விக்கி என்ன வேணும் சொல்லுடா என்றாள் .ஒன்னும் வேணாம் என்றான் .

அப்புறம் என்ன இன்னைக்கு ரொம்ப என் மேல அக்கறை காட்டுற என்ன விஷயம் என்றாள் .ஐயோ இதுக்கு என்ன பதில் சொல்றது தெரியலடி உன் மேல அக்கறை காட்டணும்னு தோணுது அப்படின்னு சொல்லலாம் ஆனா அது அவள லவ் பண்றேன்னு மறைமுகமா சொல்ற மாதிரி இருக்கும் so அப்படியும் சொல்ல வேணாம் ஒன்னும் சொல்ல வேணாம் என்று நினைத்து கொண்டு ஒன்னும் இல்ல இந்த வாரம் ஆச்சும் நீ எவளையாச்சும் பண்ண விடுவேன்னு தான் உனக்கு இதலாம் செஞ்சேன் என்றான் .
கண்டிப்பா இந்த வாரம் நான் உன்னையே தடுக்கவே மாட்டேன் நீ நல்லா என்ஜாய் பண்ணு என்றாள் .அவனும் சந்தோசம் என்றான் .யே அப்புறம் உனக்கு மராத்தி லாம் தெரியுமா என்றாள் .ம்ம் ஏன் உனக்கு தெரியாதா என்றான் .இல்ல மும்பைக்கு நான் ஹிந்தி கத்துகிட்டதே பெரிய விஷயம் இதுல இன்னொரு பாச வேறையா என்றாள் .நான்லாம் அப்படி இல்ல எனக்கு எல்லா பாசையும் கத்துகிரனும்னு ஆச என்றான் .

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.