நண்பனின் காதலி – 5

என்னடி போகலாமா என்று அஞ்சலி கேட்க இருங்க அக்கா அந்த பொண்ணு எனக்கு தெரிஞ்ச பொண்ணு நான் கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு டேக்சி பிடிச்சு போயிக்கிறேன் என்றாள் .
ஒழுங்கா பாத்து போயிடுவியா இல்ல நானும் வேணும்னா நீங்க ரெண்டு பேரும் பேசுற வரைக்கும் இருந்து வெயிட் பண்ணவா என்றாள் .இல்லக்கா நீங்க போயிட்டு வாங்க அந்த பொண்ணு கிட்ட வொர்க் சம்பந்தமா பேசணும் நான் வேலைய வேற விட்டு நின்னுட்டேலே அத பத்தி கொஞ்சம் பேசணும் அதுனால ரொம்ப நேரம் ஆகும் என்றாள் .
ஓகேடா தங்கம் பாத்து இரு ஒரு வேல டேக்சி எதுவும் கிடைக்காட்டி அக்காவுக்கு போன் அடி நான் நீ ஏங்க இருக்கியோ அங்க வந்து உன்னையே பிக் ஆப் பண்ணிக்கிறேன் ஓகேவா என்றாள் ,ஓகே சுயர் அக்கா என்றாள் .
பின் சுவாதி அங்குள்ள சேரில் உக்காந்து யோசித்தாள் .யாரு இந்த பொண்ணு எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்று நன்கு யோசித்தாள் ,ம்ம் ஞாபகம் வந்துருச்சு ஒரு நாள் நடு ராத்திரி நம்ம வாந்தி எடுக்குறத பாத்து விக்கி கூட கத்தி சண்ட போட்டு போன பொண்ணு தான் இவ இவ பேர் கூட என்னமோ சொன்னாலே ம்ம் பூஜா
வரட்டும் பேசுவோம் என்று நினைத்து கொண்டு உக்காந்து கொண்டு இருந்தாள் .பின் ஒரு அரை மணி நேரம் கழித்து பூஜா மட்டும் அங்கு உள்ள மருந்து வாங்கும் இடத்திற்கு வந்தாள் .
உடனே சுவாதி மெல்ல அவள் அருகே போயி ஹாய் பூஜா என்றாள் .அவள் ஒன்னும் சொல்ல வில்லை .ஹலோ மேடம் பூஜா தானா உங்க பேரு என்றாள் சிரித்து கொண்டே .அவள் மிகவும் சலிப்போடு உங்களுக்கு இப்ப என்னங்க வேணும் ஏன் இப்படி தொந்தரவு பண்றீங்க என்னையே என்றாள் .
ஒ ஒ கோப படாதிங்க முதல நீங்க பூஜா தானே என்றாள் .ஆமா பூஜா தான் உங்களுக்கு என்ன வேணும் என்றாள் .ம்ம் என் பேரு சுவாதி ஒரு பத்து நிமிஷம் உங்களோட பேசணும் என்றாள் .அதலாம் முடியாதுங்க நீங்க யாருன்னே தெரியாது எனக்கு அப்புறம் எதுக்கு உங்களோட நான் பேசணும் என்றாள் .
இல்லங்க நம்ம ரெண்டு பேரும் ஒரு தடவ ஒரு வித்தியாசமான சூல்னிலைல சந்திச்சு இருக்கோம் அதுனால அத பத்தி ஒரு பத்து நிமிஷம் மட்டும் உங்களோட பேசிக்கிறேன் ப்ளிஸ் என்றாள் .அதலாம் முடியாதுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு என்னைய விடுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் ஆஸ்பத்திரிக்குள் போனாள் .
சுவாதி மீண்டும் அவள் வெளியே வரும் வரை ஒரு அரை மணி நேரம் உக்காந்து இருந்தாள் .ஒரு அரை மணி நேரம் கழித்து பூஜா வெளியே வந்தாள் .சுவாதி போகமால் இன்னும் அங்கேயே இருப்பதை பார்த்து .சுவாதியை பார்த்து ஓகே என் வீடு கிட்டதான் இருக்கு நான் போயி எங்க அக்காவ நான் வீட்ல விட்டுட்டு வரேன் .
நீங்க பக்கத்துல இருக்க காபிடே ஷாப்ல ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க நான் வந்துறேன் அப்புறம் பேசுவோம் என்றாள் பூஜா .

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.