ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

” இங்க வேண்டாம்..”
”அப்றம்.. வேற எங்க..”
”அன்னூர் ரோட்ல.. ஓரமா ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு..! அங்க போனா.. கொஞ்ச நேரம் ஜாலியா உக்காந்து பேசிட்டு வல்லாம்..”
”ம்ம்..” என்று சிரித்தாள்.
ட்ராபிக் இல்லாத பகுதியில் காரை ஓட்டினேன்..! மெல்லிய வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த.. ரெஸ்டாரண்டின் உள்ளே போய் ஒரு ஓரமாக எதிரெதிரே உட்கார்ந்தோம்..!!
”என்ன சாப்பிடற..தீபா..?”
”மொதல்ல பேல்…” என்றாள் சுற்றிலும் பார்த்துக் கொண்டு.
”வேற ஏதாவது சாப்பிடறியா..?”
”ம்கூம்..! மத்ததெல்லாம் ஒன்னும் வேண்டாம். .!”
ஆர்டர் செய்து விட்டு அவளைப் பார்த்துக் கேட்டேன்.
”அப்றம்.. வேலையெல்லாம் ஓகேதானே..?”
”டபுள்..ஓகே.. மச்சான்..!!” என்றாள்.
”என்னது மச்சானா..?”
”ம்ம்..! அப்றம் என்னவாம்..?” என்று சிரித்தாள்.
”அப்படியா…?”
”தேங்க்ஸ் மச்சான்..”
” வெறும் தேங்க்ஸ் பத்தாது மச்சினி..”
”வேற என்ன.. ட்ரீட் தரனுமா..?”
” ம்..! ஆமா..!!”
”என்ன ட்ரீட்..?”
”நீ என்ன தருவ..?”
” நீங்களே கேளுங்க..! ஒரு..ஃபுல்லு..?” என்றாள்.
”ஏய்..! சரக்கு யாருக்கு வேனும..?” என்ற போது.. பேல் பூரி வந்தது.
அவள் பக்கம் ஒன்றை நகர்த்தி வைத்தேன். ஸ்பூனால் சாப்பிட்டோம்.
”நான் கேட்டது தருவியா.. கருவாச்சி..?” என்று மெதுவாகக் கேடடேன்.
அவளும் மெதுவான குரலில் கேட்டாள்.
”என்ன.. மச்சான்.. கிஸ் கேப்பிங்களா..?”
லேசாக வியந்தேன்.
”அட.. எப்படி சட்னு புரிஞ்சிட்ட..?”
”ஹா.. நாங்க.. எவ்வளவு படம் பாத்துருப்போம்..?” என்று மென்று கொண்டே சிரித்தாள்.
”சரி.. கிஸ் தருவியா..?” அவளைச் சீண்டினேன்.
”இப்பவா..?”
” இது பொது எடம்டி…”
சிரித்தாள் ”அது தெரிஞ்சுதான கேக்கறது..?”
மங்கலான வெளிச்சத்தில் அவளது பருவச் செழிப்பு என் உடம்பில்.. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தது. அவள் கொஞ்சமாக கீழே குனிந்து சாப்பிடும்போது.. நான் அவள் சுடிதாரின் கழுத்து வளைவைப் பார்த்தேன். சுருசுருவென.. மண்டைக்குள் சூடேறுவது போலிருந்தது.
”தீபா..?”
” ம்ம்..?” தின்று கொண்டே என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
”நீ.. ஆளு சூப்பரா இருக்கடி..” என்க..
உடனே சிரித்தாள்.
”உங்க வீட்டுக்கு வரனுமே..?”
”எதுக்கு..?”
” உங்க வொய்ப் கிட்ட சொல்றதுக்கு…” எனச் சிரித்தாள்.

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.