ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

அவள் கன்னத்தில்.. ஒரு தட்டு தட்டிவிட்டு… நான் உட்கார்ந்தேன்.
”காபி வெக்கட்டுங்களா..?” என்று கேட்டாய்.
” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..”
”தீபா.. வெய்டி..” என தீபாவிடம் சொன்னாய்.
”ஏய் தீபா… வேண்டாம். ” என்றேன்.
”சும்மா.. ஒரு வாய்..” என்றாள் தீபா.
”உன் வாயா..?” என நான் கேட்க…
”ஆ..” என்றாள் ”நெனப்ப பாருங்க…ஆளுக்கு..!!”

சிரித்து ”அப்ப வாய மூடிக்க..” என்றேன்.
உன்னைப் பார்த்து..
.”ஒடம்ப நல்லா கவனிச்சிக்க..”
தீபா சிரித்தவாறு..
”ஆமாடி…கவனிச்சுக்கோ.. சாருக்கு தேவைப்படும்..” என எனக்கு எதிராக உட்கார்ந்தாள்.
எட்டி அவள் தலையில் கொட்டினேன். ”வாயாடி…”
சிரித்தாள்.
”அப்றம்.. ஹனிமூன்லாம் செம்ம ஜாலிதான்..?”
”நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரியும்.”
”நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று நீ என்னிடம் மெதுவாகக் கேட்டாய்.

தீபா.. ”அவருக்கென்ன.. புது மாப்பிள்ளை..!! ஆளப் பாத்தா தெரியல…?” என்று சிரித்தாள்.
”புது மாப்பிள்ளைன்னா..?” நான் அவளைச் சீண்டினேன்.
”ஃபுல் கவனிப்பா இருக்கும்..”
” ஆமாமா…” என்று நான் சிரிக்க…
”என்னமோ.. பெருசா வேலை வாங்கி தர்றேன்னிங்க..? என்னாச்சு.. பெத்த வேலை..? கல்யாணப்பேச்சு எடுத்ததுமே .. எங்களையெல்லாம் மறந்துட்டிங்க..” என்றாள்.
”ஏய்.. அப்படி இல்ல..!”
”வேற எப்படியாம்..?”
”சரி.. இப்ப வர்றியா…?”
”எங்க…?”
” வேலைக்குத்தான்…”
”என்ன வேலை..?”
”துணிக்கடைல..!!” என துணிக்கடை பெயர் சொன்னேன். நகரத்திலேயே பெரிய கடை.
”நெஜமாவா..?” லேசான வியப்புடன் வாயைப் பிளந்தாள்.
” ம்..ம்..! இப்ப வேனும்னாலும் வா..! உனக்கு வேலை ரெடி..!” என்றேன்.
”பொய் சொல்லலதான..?”
” ஏய்..! இதுல பொய் சொல்ல என்ன இருக்கு..? எப்ப வரே..?”
”சொல்லிட்டிங்க இல்ல.. வந்தர்றேன்..!!”என்றாள்.
மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு..
”சரி.. நா கெளம்பறேன்..” என்றேன்.
” என்ன.. அதுக்குள்ளாற..?” என்றாய் நீ.
”வேலை.. இருக்கில்ல..?” என்றேன்.
தீபா ”என்ன பெரிய வேலை..? புதுப் பொண்டாட்டிய கொஞ்சனும்.. அதானே..?” என்று சிரித்தாள்.
எட்டி அவள் காதைப் பிடித்து திருகினேன்.
”சரியான வாய்க் கொழுப்பு.. உனக்கு…”
”பின்ன.. என்னவாம்..? இருந்துட்டு போறதுதான..?”
உன்னைப் பார்த்தேன். நீ பரிதாபமாகத் தோன்றினாய்.

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.