ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

“ஆஹா..” என்று சிரித்து என் மேல் தண்ணீர் இறைத்தாள்.
“இப்ப.. இப்படி உன்ன பாத்தா எப்படி இருக்கு தெரியுமா?”
“எப்படி இருக்கு?”
“அப்படியே உன்ன இறுக்கி புடிச்சு கசக்கி புழியணும் போலருக்கு”
“அய்யய்யோ.. நான் வரலப்பா இந்த ஆட்டத்துக்கு”
“ஏன்டி? ”
“நான்லாம் ரொம்ப சின்ன பொண்ணு”
“நீ சின்ன பொண்ணா..?”
“பின்ன..? ரெண்டு இருந்தும் உங்களுக்கு பத்தல போல..?”
“என்ன ரெண்டு?”
“ம்ம்.. அழகுக்கு ஒரு பொண்டாட்டி.. ஆசைக்கு ஒரு வெப்பாட்டி.. ரெண்டு பேர் இருந்தும்.. உங்களுக்கு என் மேல கண்ணு வருதா?”
நாங்கள் பேசியதைக் கேட்டு நீ சிரிக்க மட்டுமே செய்தாய்.
நீண்ட நேரம் நீரில் கலகலப்பாக விளையாடிவிட்டு கரையேறினோம்..!! உடை மாற்றி நான் கிளம்பும்போது…தீபா சொன்னாள்..!!
”இவ.. உங்க மேல.. உசுரையே வெச்சிருக்காங்க..! இவள மட்டும் மறந்துடாதிங்க..!!”
”அத.. நீ சொல்லனுமாடி..?” என்று சிரித்தேன்.
”இல்ல.. அவ கல்யாணமெல்லாம் எதும் பண்ணிக்க மாட்டாங்க..! உங்க நெனப்புலயேதான் வாழப்போறதா சொல்லிட்டிருக்கா…”
அவளின் ஈர உடை காயவே இல்லை. அந்த அழகு என்னை சபலபத்தில் அல்லாட வைத்தது.
” ம்..ம்..! சரி.. கல்யாணம் நீ பண்ணிக்குவதான..?”
”நான் வீங்கிட்டிருக்கறதுக்கு எனக்கு யாரு இப்படி இருக்காங்கனு வேண்டாமா..?” என்றாள்.
”அப்ப பண்ணிப்ப..? ”
” ம்..ம்..”
”முடிஞ்சா.. இவளையும் மாத்தப்பாரு…”
” அது நடக்கற காரியமா தெரியலீங்க..! ஏன்னா.. அவ உங்கள கல்யாணம் பண்ணிட்டு வாழனும்னெல்லாம் ஆசைப்படலிங்க..! உங்களுக்கு வெப்பாட்டியாவே இருந்தா.. போதுங்கறா..”
”என்னது…? எனக்கு.. வெப்பாட்டியா இருக்கறதா..?”
” ஆமா…”
”என்னடி ஆசை.. இது..? அதும் இந்தக் காலத்துல..? நான் யாரு… எனக்குப் போய் வெப்பாட்டியா…?”
”அது… அவளையே கேளுங்க..!!”என்றாள்.
நான் உன்னைப் பார்க்க… நீ மெல்லிய புன்னகையுடன். ..
”நா.. உங்களுக்காகவே வாழனுங்க..! வாழ்ந்துட்டு சாகறப்ப.. உங்கள நெனச்சிட்டே செத்துரனும்..! இதாங்க… நான் சாமிகிட்ட… எப்பவும் வேண்டிக்கறது..!!” என்றாய்.
ஒரு நொடி.. நான் சிலிர்த்துப் போனேன். உன்னை இறுக்கமாக அணைத்து முத்தம் கொடுத்தேன். நீ தொடர்ந்து… மிகவும் மெலிதான குரலில் சொன்னாய்..!
”உங்களப் பாக்கறவர.. நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தங்க..! ஒரு வேள சோத்துக்கே வழி இல்லாமத்தான்.. தேவடியாளா சுத்திட்டிருந்தேன்..! அது என்னமோ.. உங்கள பாத்தப்பறம்தான்.. எனக்கும் நல்லா வாழனும்னு ஆசையே வந்துச்சு..! நீங்களும் என்னை ஒரு நல்ல எடத்துல சேத்திவிட்டிங்க..! இன்னிக்கு எந்த கவலையும் இல்லாம.. சந்தோசமா இருக்கேன்னா.. அதுக்கு நீங்கதான் காரணம்..! என்னை பொருத்தவரை.. என்னோட ஒரே தெய்வம் நீங்க மட்டும்தான்…! நீங்க நல்லாருந்தா போதுங்க..! அது போதும்.. எனக்கு..! நீங்க என்னை வந்து பாக்கனும்னுகூட இல்ல… ஆனா என்னை மட்டும்.. கல்யாணம் பண்ணிக்கச் சொல்லாதிங்க..! நான் பண்ணிக்க மாட்டேன்…!!” நீ பேசி முடித்த போது.. உன் குரல் மிகவுமே… நெகிழ்ந்து போயிருந்தது……!!!!!!

குணாவுக்கும்… நித்யாவுக்கும்.. திருமண நாள் நிச்சயக்கப்பட்டது..!! நித்யாவை முறைப்படி போய்.. பெண் கேட்டு.. முடிவு செய்தார்கள்..!! ஒரு வகையில் பெண் கேட்பதுகூட பொதுவான ஒரு சடங்குதான்..! மற்ற விசயங்கள் எல்லாம் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தன..!!
அந்த வாரத்தில் ஒரு மதிய நேரம்.. நான் உணவுக்குப் போனபோது…என் வீட்டில்.. நிலாவினியின் அம்மாவும் இருந்தாள்.
”எப்ப வந்தீங்க..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டேன்.
”இப்பதாம்ப்பா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால..! அவன் இருக்கானா.. ஸ்டேண்ட்ல..?” என்று குணாவைக் கேட்டாள்.

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.