ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

என் திருமணத்துக்குப் பின்.. இன்றுதான் உன்னைப் பார்க்க வந்தேன். கடையில் நீ இல்லை. உன் முதலாளிதான் இருந்தார்.
நல விசாரிப்பு முடிந்து உன்னைப் பற்றிக் கேட்டேன்.
“தாமரை இல்லீங்களா?”
“அந்த பொண்ணு லீவ் போட்றுக்கு” என்றார்.
“ஏன்?”
“உடம்பு சரியில்லே..”
நீ விடுப்பில் இருப்பதாகச் சொன்னார்.!
எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. உடனே கிளம்பி விட்டேன். உன்னைப் பார்க்க.. உன் வீடு வந்தேன். மண் சாலையில் கார் வருவதைப் பார்த்ததுமே.. குடிசைக்கு வெளியே வந்து நின்றுவிட்டாள். தீபமலர்..!
நான் காரை நிறுத்தி இறங்கினேன்.
”வாங்க மாப்பிள்ளை சார்.. வாங்க..” என வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள்.
அவள் டைட்டான ஒரு பழைய பாவாடை சட்டையில் இருந்தாள். அவள் காய்கள் அதில் கும்மென புடைத்திருந்தன. நெற்றியில் இரண்டு பொட்டுக்கள் வைத்து.. தலையில் பூ வைத்திருந்தாள்.
” ம்.! எப்படி இருக்க.. தீபா..?” என்று சிரித்தேன்.
” நான்.. சூப்பரா.. இருக்கேன்..! ஆனா அவளுக்குத்தான் ஒடம்பு செரியில்லே…” அவள் கண்கள் என்னை ஆவலாக விழுங்கின.
”என்னாச்சு ஒடம்புக்கு..?”
”காச்சலு..!!”
”எங்க.. அவ..?”
”படுத்துருக்கா..!!” என்று விட்டு எனக்கு முன்னால் உன் வீட்டுக்குள் நுழைந்து.. உன்னை எழுப்பினாள்.
“ஏய்.. எந்திரி.. அவரு வந்துருக்காரு..”
உடம்பை போர்வையால் மூடி பாயில் படுத்திருந்த நீ.. போர்வையை ஒதுக்கி மெதுவாக எழுந்து உட்கார்ந்தாய். வாடிய முகத்தை மலர்த்தி…
”வாங்க..” என்றாய்.
”படு… படு..! சிரமப்படாத..! என்னாச்சு ஒடம்புக்கு..?”
”காச்சலுங்க…”
” எப்பருந்து..?”
”நேத்திலருந்தே… இப்படிதாங்க இருக்கு…”
”ஆஸ்பத்ரி போனியா..?”
” போய்ட்டு வந்துதாங்க படுத்தேன்..!” என நீ சொல்ல..
”நாங்க ரெண்டு பேரும்தான் போய்ட்டு வந்தோம்..” என்றாள் தீபா.
நீ.. ”அக்கா நல்லாருக்குங்களா..?” என்று கேட்டாய்.
”அக்காவா..?”
தீபா ”ஆ..! உங்க சம்சாரம்..!!” என்றாள்.
”ஓ..! அருமையா இருக்கா..!! உனக்கு எப்படி இருக்கு.. இப்போ. ?”
”தேவலைங்க..! தீபா அந்த பாய எடுத்து போடுடி..!” என்று நீ தீபாவிடம் சொல்ல.. உடனே இன்னொரு பாயை எடுத்து விரித்தாள் தீபா.
”உக்காருங்க.. மாப்பிள்ளை சார்..”

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.