ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

”கூப்பிடேன்டி..” என்று உன்னை இடித்தாள் தீபா.
நான் சிரித்துக் கொண்டு
”எதுக்கு.. தீபா..?” என்று கேட்டேன்.
” ம்…தெம்மாங்கு பாட…” என்று சிரித்தாள்.
”ஓ…! உன்கூடவா…?”என்று நான் கேட்க.. நீ சிரித்தாய்.
தீபா ”ஏன் கேக்கமாட்டிங்க..?” என்றாள்.
நான் உன் விருப்பத்தை மீறி எதுவும் செய்ய விரும்பவில்லை. கொஞ்சம் பரிவோடு உன்னிடம் கேட்டேன்.
”பணம் ஏதாவது வேனுமா.. தாமரை..?”
”ஐயோ.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க..” என்றாய்.
உடனே தீபா..
”ம்.. மனசுலதாங்க.. கவலை அவளுக்கு…” என்றாள்.
”என்னடி..?”
”சும்மாரு தீபா..! அதெல்லாம் இல்லீங்க..” என்றாய்.
”நீ.. சொல்லு.. கருவாச்சி…”
தீபா சிரித்து ”இவளோட உசுரே நீங்கதான்..! உங்க அன்புக்குத்தான்… ரொம்ப ரொம்ப ஏங்கறா…” என்றாள்.
” சரி.. ஞாயித்துக்கிழமை ரெண்டு பேருக்கும் லீவுதான..?”
” ஆமா..” என்றாள் தீபா.
”சரி.. அப்ப.. ஞாயித்துக்கிழமை வரேன்..!! ஏய்.. கருவாச்சி..என்ன விருந்துடி தரப்போற.. இந்த மச்சானுக்கு..?” என்று தீபாவைச் சீண்டினேன்.
”ஆ..! வாங்க… அப்ப தெரியும்..!!” என்றாள்.
”பாக்கறேன்..! என்ன தரேனு..!!”
”வாங்க… வாங்க…!!”
நீ மெல்லிய புன்னகையுடன்..
”நான் போய்ட்டு வரங்க..” என்றாய். உங்கள் இருவரையும் பேருந்தில் ஏற்றிவிட்டு… நான் கிளம்பினேன்……!!!!!

ஒரு பிற்பகல் நேரம்…! நான் சாப்பிட்டு விட்டு.. ஸ்டேண்டுக்குக் கிளம்பிப் போனபோது.. எங்கள் வீதி சந்துக்குள் எனக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாள் மேகலா..!
எதேச்சையாகத் திரும்பிப் பின்னால் பார்த்தவள் என்னைப் பார்த்தவுடன்.. தன் நடையை மெதுவாக்கினாள்.!
வாடாமல்லி நிறப்புடவை கட்டியிருந்தாள். அதே நிறத்தில் ரவிக்கை.. உள்ளே அவள் போட்டிருந்த மெரூன் கலர் பிரா கொஞ்சம் அடர்த்தியாகத் தெரிந்தது…!!
பக்கத்தில் போய்… ”எங்கயோ போற மாதிரி இருக்கு..?” என்று கேட்டேன்.
”ஆமா..” என்று சன்னக் குரலில் சொன்னாள்.
”அம்மா வீட்டுக்கு..”
”நீங்க மட்டுமா…?”
”ம்..ம்..!!”
”ஏதாவது விசேசமா..?”
”விசேசம்லாம் எதுமில்ல.. ஒரு ஜோலி.. போனதும் வந்துருவேன்…”
”முக்கியமான ஜோலியோ..?”
புன்சிரிப்புடன் ”அப்படித்தான் வெச்சிக்கறது..” என்றாள்.
அவளோடு பேசிக் கொண்டே நடந்தேன்.
”இந்த புடவை.. உங்களுக்கு சூப்பரா இருக்கு..” என்று மெல்லிய குரலில் சொன்னேன்.
அவளிடம் சட்டென ஒரு வெட்கம்..! பரவசப் புன்னகையுடன்.. என்னைப் பார்த்தாள்..!
”நெஜமாவே நல்லாருக்கா..?”
” அசத்தலா இருக்கீங்க…”
”தேங்க்ஸ்…”
”பிளவுஸ்ம்தான்..”
அதே வெட்கச் சிரிப்பு.! நான் மெதுவாக..
”ஆனா.. பிராதான் மேட்ச்சா இல்ல..” என்றேன்.
” அப்படியா..?”
” ம்..ம்..! கலரு நல்லா தெரியுது.”
”மேட்ச்சா இல்ல..! இதான்.. ஓரளவுக்கு.. சூட் ஆகும்…!!”
”ம்..ம்..”
சிறிது நடந்தபின் கேட்டாள்.
”இதெல்லாம் கூட தெரியுதா..?”
”என்ன பிராவா..?”
”சீ..! புடவை அழகாருக்கறது..?”
” ம்..ம்..! புடவை எடுப்பா இருக்கு.. உங்களுக்கு..!!”
”எனக்கு புடிச்ச கலர்..!!”
”அட்டகாசமா இருக்கு..!!”
மெல்ல”ஆச்சரியம்தான்..” என்றாள்.
அவளைப் பார்த்தேன்.
”என்ன..?”
”எங்களையும் கவனிக்கறது.”
”அட.. என்னங்க… நீங்க…”
”நீங்கதான் எல்லாமே மறந்துட்டிங்களே..?” என்றாள் குற்றம் சாட்டும் தோரணையில்.

”ஐயோ.. நான் மறக்கலீங்க…”
” சும்மா… நடிக்காதீங்க..! கல்யாணமானாலும் ஆச்சு.. ஆளே மாறியாச்சு..”
” அப்படி இல்லீங்க..! நான்லாம் அதே ஆளுதான்…!!”
”ம்ம்… ஆளு என்னவோ.. அதே ஆளுதான…! ஆனா…”
”அப்படி நீங்களா நெனச்சுட்டா.. அதுக்கு நான் பொருப்பாக முடியாதுங்க..!!”
”பின்ன என்னவாம்..? புதுப் பொண்டாட்டி மோகத்துல… எங்ககிட்டல்லாம் பேசறது கூட இல்ல…”
”அப்படின்னு இல்ல… நீங்கதான் என்னை ஒதுக்கிட்டிங்க..” என்றேன்.
”நானா..? உங்கள ஒதுக்கிட்டேனா..? இது அபாண்டம்…!!” என்றாள்.
நடந்ததை அவளுக்கு நினைவு படுத்த எண்ணினேன்.

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.