ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

அவள் சிரித்து விட்டு சமையலறைக்குப் போனாள். டிவி முன்னால் உட்கார்ந்திருந்த.. மேகலாவின் பார்வை.. அவ்வப்போது என் மேல் விழுந்து கொண்டிருந்தது. அந்தப் பார்வையின் அவசியம் என்ன என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஆனால் நானும்.. அடிக்கடி அவள் மேல் பார்வையை வீசினேன். அப்படிப் பார்த்துக் கொண்ட போதெல்லாம் அவள் புன்னகைக்கத் தவறவில்லை. அவள் சிரிப்பு எனக்கும் பிடித்தது..!!
இள நீலம் கலந்த ஒரு புடவை கட்டியிருந்தாள். பழைய புடவைதான். என்றாலும் அதில் அவளது உடலின் வளைவுகளும் ஏற்ற இறக்கங்களும் அம்சமாக தெரிந்தன. அவளைப் பார்த்த என் மனம் சடலத்தில் வீழ்ந்தது.
சிறிது இடைவெளி விட்டு.. மேகலாவே சொன்னாள்.
”எங்க டிவி ரிப்பேராகிருச்சு..”
”ஏன்.. என்னாச்சு..?” என்று நான் அவளைப் பார்த்தேன்.
சரியாக இருந்த முந்தானையை.. தேவையில்லாமல் சரி செய்தாள்.
”பிக்சர் டியூப் போயிருச்சு..! கடைல குடுத்துருக்கு..” என்று கொஞ்சம் அசைந்து நேராக உட்கார்ந்தாள்.
”ஓ… அப்ப வீட்ல டிவி இல்லையா..?”
உதட்டைப் பிதுக்கிச் சிரித்தாள்.
”சீரியல் பாக்காம மண்டையே வெடிச்சிரும் போலருக்கு..”
”இந்த பொம்பளைங்கள மட்டும் திருத்தவே முடியாது..” என்றேன்.
”ஏன்…?”

”சீரியல்.. சீரியல்னு பாத்து.. பாத்து.. எந்த பொம்பளைக்கும் சுயமா சிந்திக்கற புத்தியே மழுங்கிப் போச்சு..! இந்த சீரியல்னாலதான் நெறைய குடும்பங்கள் சீரழியுது..!!”
”அப்படினு யாரு சொன்னது உங்களுக்கு..?”
”பின்ன என்னங்க..? டிவில பொழுது போக்கு.. அறிவியல் பூர்வமான நிகழ்ச்சிகள்னு.. எவ்வளவோ.. நல்ல விசயங்கள் இருக்கு..! ஆனா இந்த பொம்பளைங்க… அதெல்லாம் விட்டுட்டு எப்பப்பாரு… ஒப்பாரி வெக்கற.. சீரியல்கள மட்டும்.. பாத்துட்டு.. டிவி முன்னாலயே உக்காந்துக்கறது..! குடும்பத்துல.. புருஷன கவனிக்கிறதில்ல… கொழந்தைங்கள கவனிக்கிறதில்ல..! இந்த லட்சணத்துல கொழந்தைங்களையும் சீரியல் பாக்க பழக்கி விட்டர்றது..! அப்றம் எப்படி அதுங்கெல்லாம் ஒழுக்கமா படிக்கும்..? எந்த சீரியல்ல பாரு.. சந்தேகம்.. பொறாமைனு பாத்து.. பாத்து.. அதே புத்தி..” என நான் ஒரு லிஸ்ட் போட்டேன்.
”அலோ.. நாங்க அப்படி இல்ல..” என்றாள். அவள் கண்கள் என்னை முறைத்தன.
”நான் உங்கள சொல்லலங்க..! பொதுவா இந்த சீரியல் பாக்கறவங்கள சொன்னேன்..! அதுல இந்த சன் டிவிக்குத்தான்.. ரொம்ப பெருமை..!!”
”என்ன பெருமை…?”
”தமிழ்நாட்ல நெறைய நல்ல குடும்பங்களை எல்லாம் சீரழிச்ச பெருமை..!!”
அவள் கோபம் மெல்ல தணிந்து சிரித்தாள்.
”டென்ஷனா இருக்கீங்க போலருக்கு..?”
” சே… சே..! அதெல்லாம் இல்ல..!!” என்று சமாளித்தேன்.
அவள் பார்வை அப்படியே மாறியது. என் மீது ஆழமான ஒரு பார்வையை வீசினாள். நானும் பார்வை அம்பை எய்தேன்.
”அப்றம்..”
“அப்றம்? சொல்லுங்க..?”
” வண்டி ஓடுதா..?”
”ம்.. ஓட்னா.. ஓடும்..”
”சவாரி நல்லா கெடைக்குதானு கேட்டேன்..”
”ம்..ம்..! ஏதோ பரவால்ல..!”
“ம்ம் ”
” உங்க அவரு இன்னும் வல்லியா..?”
”வர்ற நேரம்தான்..”
”எப்படி வருவாரு.. இப்ப..?”
”எப்படின்னா..?” என்று நேராக என்னைப் பார்த்தாள்.
”இ..இல்ல.. நார்மலா வருவாரா.. இல்ல….”
”இப்பெல்லாம் நார்மலாத்தான் வருவாரு..” என்று சிரித்தாள் ”நைட் வரப்பத்தான் அப்படி..”
”ஓ..”
நிலாவினி வந்து.. ”முட்டை பொரியல் ஆகிருச்சு..! சாப்பிட வாங்கக்கா..” என்று மேகலாவைக் கூப்பிட்டாள்.
மேகலா சிரித்த முகத்துடன் எழுந்தாள்.

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.