ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

”ம்..ம்..!!”
” பயந்து போயி….?”
”ம்..ம்..!! ரொம்ப.. !!”
”சரி.. போதும்..! நா போறேன்..!”
”போங்க..சார்..! போங்க..!! ரொம்ப நல்லதா போச்சு..!! கோவிச்சிட்டுதான.. போறீங்க..!!” என்று சிரித்தாள்.
முறைத்தேன்.
”சிக்குவ இல்ல..?”
”ஹ..ப்பா…!!”
” என்ன…?”
” இ..இல்ல…”
”என்ன இல்ல…?”
” சொன்னா… அதுக்கும்.. ஓட்றதா சொல்வீங்க…”
” இல்ல… சொல்ல மாட்டேன்..! சொல்லு…!!”
” நெஜம்மா…?”
”நெஜமா…!!”
” கோபப்படறப்ப.. உங்க.. இது இருக்கே…” என்று தன் உதட்டுக்கு மேலே… தடவினாள்.
”எது..?”
”மீ…சை.!! உங்க மீசை… எப்படி துடிக்குது தெரியுமா..? சிவாஜி கணேசன் மாதிரி…!!” என்று சிரித்தாள்.
”வேனாம்.. நிலா..! நல்லா.. சொல்லிருவேன்… ஆமா…!!”
”எங்க… சொல்லுங்க… பாப்பம்..?” என்றாள்.
அவளது செழித்த மார்பைப் பார்த்து..
”நீ கூடத்தான்… சிரிக்கறப்ப… செமையா.. குலுங்குது…!!” என்றேன்.
”ச்சீ…” என்று வெட்கப்பட்டு சிரித்தாள் ”அது.. உங்க சொத்துதான..?”
”ஆனா… என்ன பிரயோஜனம்..?”
”ஏன்…?”
”பின்ன… நூறடி தூரம் தள்ளி நின்னுட்டிருந்தா…”
”தொடனுமா..?” என்றவளை வியப்புடன் பார்த்தேன்.
என்ன ரகமான பெண் இவள்..? ஆனால் நான் மாற்றி.. ”அவசியமில்ல..” என்றேன்.
” ஏன்…?”
” விருப்பமில்லாத ஒரு சின்ன பொண்ண… தொடறது தப்பு..!!”
”எனக்கென்ன வந்துச்சு…” என்று சிரித்தாள்.
” ஓகே.. பை..!!”
”ம்ம்..! பொறந்த கொழந்தையோட கன்னம் தொட்றுக்கீங்களா..? நல்லா.. புஷ்டியான கன்னம்…?”
”ஏன்…?”
”எவ்ளோ.. மிருதுவா இருக்கும் தெரியுமா..? மெது… மெதுனு.. பட்டு பூ மாதிரி…?”
”யூ… மீன்….?”
அவள் முகம் சிவந்தது. கன்னங்கள் உப்பின.
” ஐ மீன்….”
”என்ன சொல்ல வர்ர…?”
” ட்யூப்.. லைட்டு..!!” என்று முனகினாள்.
நிச்சயமாக நான் குழம்பிப் போனேன். இந்த காதல் ரசணை மிகுந்த விளையாட்டை உடனே முடித்துக் கொள்ளவும் எனக்கு மனமில்லை.
”நான் ட்யூப் லைட்டா..?” என்று கொஞ்சம் முறைத்தபடி கேட்டேன்.
”ம்..ம்..” என்று மேலும் கீழுமாகத் தலையாட்டிச் சிரித்தாள்.
”சரி.. பரவால்ல… கம்மான்..”
”ம்கூம்..” மறுத்தாள் ”இப்ப இல்ல..”
”வேற எப்ப. .?”
” உங்க பொண்டாட்டியா.. ஆனப்பறம்..”
”ஹேய்..! இப்பவே நீ என் பொண்டாட்டிதான்..!!”
”ம்கூம்..! இன்னும் முழுப்பொண்டாட்டி ஆகல..!”
”ம்ம்.. நல்லா ஜாலியாத்தான் பேசுற.. ஆனா பக்கத்துல கூப்ட்டா மட்டும்…”
”வரமாட்டேன்…!!”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.