ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

அமுதா, “ஏன் கில்டியா ஃபீல் பண்ணினே? அவருடன் செக்ஸுக்கு ஒப்புதல் கொடுத்த பிறகு what is wrong in enjoying some physical pleasure?”

வனிதா அதற்கு மௌனம் காத்தாள் …

அமுதா, “சரி, முதல் முறைக்குப் பிறகு உன் அனுபவம் என்ன?”

வனிதா, “விஸ்வாகூட செய்யக் கூச்சப் பட்டதை எல்லாம் செஞ்சார், செய்ய வெச்சார். நானும் ஆர்வத்தோடு கலந்துகிட்டேன்”

அமுதா, “உன் ஒத்துழைப்பைப் பார்த்து அந்த நான்கு முறைக்குப் பிறகு மேலும் வேணும்-ன்னு சந்திரசேகர் கேட்கலையா?”

வனிதா, “கேட்டார். எனக்கு மேலும் அவருடன் இருக்கணும் போல இருந்தது. ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணி முடியாது-ன்னு சொல்லிட்டேன். அவரோட பழகறதையும் தவிற்க வேற போஸ்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் வேணும்-ன்னு கேட்டேன். அவர் அதுக்கு முதலில் ஒத்துக்கலை. இல்லைன்னா நான் ரிசைன் பண்ணப் போறே-ன்னு சொன்னேன். சரி-ன்னு ட்ரான்ஸ்ஃபர் பண்ணினார். மறுபடியும் அடுத்த ரெண்டு மூணு மாசம் அடிக்கடி கேட்டுப் பார்த்தார். என் மனசாட்சி அதுக்கு இடம் கொடுக்கலை”

அமுதா, “அந்த அனுபவம் உனக்கும் விஸ்வாவுக்கு இடையே இருந்த உறவை எப்படி பாதிச்சுது?”

வனிதா, “எந்த விதத்திலும் பாதிக்கலை. In fact it had a positive impact on our love life. விஸ்வா அந்த சமயத்தில் புது வேலை சேரப் போற குஷியில் இருந்தார். ஊரில் இருந்த ஒவ்வொரு நாளும் we made love. ஒரு வேளை என் குற்ற உணர்வினாலோ என்னவோ தெரியலை … நான் அவருடன் கூச்சம் இல்லாம கலந்துகிட்டேன். அவரை நானே என்கரேஜ் பண்ணினேன். It was amazing. ரெண்டு வருஷத்தை வீணாக்கிட்ட மாதிரி ஃபீல் பண்ணினேன்”

அமுதா, “ஏன்?”

வனிதா, “அதுக்கு முன்னாடி எல்லாம் … எனக்கு ஆகாஸம் எப்பவாவுது ஒரு முறைதான் வரும்”

அமுதா, “சோ, நீ முன்னாடி செய்ய கூச்சப் பட்ட விஷயங்களை விஸ்வாவுடன் செய்ய ஆரம்பிச்ச பிறகு ஒவ்வொரு முறையும் ஆர்காஸம் வந்ததா?”

வனிதா, “ஒவ்வொரு முறையும்-ன்னு சொல்ல முடியாது .. ஆனா அடிக்கடி வந்தது”

அமுதா, “சந்திரசேகருடன் இருந்தப்ப?”

வனிதா, “ஒவ்வொரு முறையும் … I had multiple orgasms in a single session”

அமுதா, “ஏன் உனக்கு விஸ்வாவுடன் இருக்கும் போது அந்த அளவுக்கு உச்சம் வரலை?”

வனிதா மௌனம் காத்தாள் …

அமுதா, “ஏன் பதில் சொல்ல மாட்டேங்க்றே?”

வனிதா, “ப்ளீஸ் .. He will feel bad”

1 Comment

Comments are closed.