ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

அமுதா, “உனக்கும் சந்திரசெகருக்கும் இருந்த உறவைப் பத்தி விஸ்வாவுக்கு எப்படி தெரிய வந்தது?”

வனிதா, “நான் சந்திரசேகருடன் இருந்தப்போ அவர் அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு வந்தார். நான் சந்திரிசேகருடன் அந்த மாதிரி இருந்ததை பார்த்து இருப்பார்-ன்னு நினைக்கறேன். எவ்வளவு நேரமா அங்கே நின்னுட்டு இருந்தார்-ன்னு தெரியலை. ஆனா, நிச்சயமா அதுக்குப் பிறகு நான் சந்திரசேகரோட பேசிட்டு இருந்ததை அந்த ரூமுக்கு வெளியில் நின்னுட்டு கேட்டுட்டு இருந்து இருக்கார். ” இதைச் சொல்லி முடிக்கும் போது வனிதா கண் கலங்கினாள் தொடர்ந்து, “இப்போ அதை நினைச்சாலும் I want to kill myself … ” என்றபடி குலுங்கி அழத் தொடங்கினாள் …

அமுதா அவள் தன்னை அசுவாசப் படுத்திக் கொள்ள அவகாசம் கொடுத்தார் …

அமுதா, “வனிதா, அன்னைக்கு பார்த்ததும் கேட்டதும் விஸ்வாவை ரொம்ப பாதிச்சு இருக்கு. I am sure. அவன் பார்த்ததையும் கேட்டதையும் வெச்சு சந்திரசேகருடன் உனக்கு இருந்த உறவைப் பத்தி மேலும் மேலும் கற்பனை செஞ்சுட்டு இருக்கான். இந்த கவுன்லிங்குக்கு பிறகு ஒண்ணா இருக்கப் போறீங்களோ இல்லையோ. உண்மை என்ன-ன்னு அவனுக்குத் தெரிய வேண்டாமா? அப்படியே விவாகரத்தில் முடிஞ்சாலும் அதுக்குப் பிறகு அவன் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கணும்-ன்னு நீயே சொன்னே. ஞாபகம் இருக்கா?”

வனிதா, “ஆமா. ஆனா, அவருடைய தன்னம்பிக்கை போயிடும்”

அமுதா, “ஏன் தன்னம்பிக்கை போயிடும்?”

வனிதா மௌனம் காத்தாள் …

அமுதா, “சரி, நீ விஸ்வாகிட்டே எதுவும் சொல்ல வேண்டாம். நாம் பேசறது எல்லாம் நான் ரெக்கார்ட் செய்யறது உனக்கு தெரியும் இல்லையா என்ற படி மேசையில் இருந்த டிஜிடல் டிக்டாஃபோனைக் (digital dictaphone) காட்டினார்”

வனிதா, “அவருக்கு ப்ளே பண்ணி காமிக்கப் போறீங்களா?”

அமுதா, “முழுக்க முழுக்க ப்ளே பண்ணி காண்பிக்க மாட்டேன். எந்தப் பகுதி அவன் கேட்கணும்-ன்னு நான் நினைக்கறேனோ அதை மட்டும் ப்ளே பண்ணிக் காண்பிக்கறேன். That is if you permit me. என்ன சொல்லறே?”

வனிதா, “அதுக்குப் பிறகு என்னால் அவரை நேரா பார்த்து பேச முடியாது. நிச்சயம் என் மேல இருக்கும் வெறுப்பு அதிகம் ஆகும்” என்று சில கணங்கள் மௌனம் காத்து யோசித்தவள், “But you are right … அவருக்கு என்ன நடந்தது-ன்னு தெரியணும்”

அமுதா, “சரி, Tell me about your experience”

வனிதா, “சந்திரசேகருடைய கண்டிஷனுக்கு ஒப்புதல் அளிச்சப்ப ஒரே ஒரு தடவைதான் அதுவும் விஸ்வாவுக்கு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுப்பதுக்கு முன்னால் என்னால் முடியாது-ன்னு சொன்னேன். முதலில் அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் கொடுக்க ஒத்துகிட்டார் ஆனா ஒரே ஒரு தடவைங்கறதுக்கு அவர் ஒத்துக்கலை. நாலஞ்சு முறையாவுது வேணும்ன்னார் ….வேற வழி இல்லாமல் .. I accepted”

அமுதா, “ம்ம்ம் … ”

வனிதா, “அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த பிறகு என்னை அவர் ஃபார்ம் ஹவுஸுக்கு வரச் சொன்னார். விஸ்வா அப்போ எல்லாம் செவ்வாய்க் கிழமை காலைல ஆஃபீஸ் வேலையா மைசூர் போயிட்டு புதன் கிழமை சாயங்காலம் வருவார். அதனால செவ்வாய்க் கிழமைதான் வருவேன்-ன்னு சொன்னேன். அடுத்த நாளில் இருந்து தொடர்ந்து நாலு செவ்வாய்க் கிழமை மதியம் என்னைக் அவர் ஃபார்ம் ஹவுஸுக்குக் கூட்டிட்டு போனார்”

1 Comment

Comments are closed.