ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

வனிதா மௌனம் காத்து தலையசைத்தாள் …

அமுதா, “சரி வனிதா நீ சொன்ன காரணங்களில் முதலாவதை எடுத்துப்போம். அதாவுது, முதலில் விஸ்வாவுக்கு வேலை வாங்கிக் கொடுக்க சந்திரசேகருடைய ஆசைக்கு ஒப்புக் கொண்டதை. இதைப் பத்தி இன்னைக்கு விவரமா பேசப் போறோம். ஓ.கே”

வனிதா, “ம்ம்ம்”

அமுதா, “நீ அப்படி செஞ்சது சரியா?”

வனிதா, “அப்போ எனக்கு விஸ்வாவை எப்படி சமாதானப் படுத்தறது-ன்னு தெரியலை. சந்திரசேகரும் என்னை ரொம்ப மிரட்டினார். தப்பு-ன்னு தெரியும். அந்த சமயத்தில் எனக்கு வேற வழி தோணலை”

அமுதா, “ஏன் அது தப்புங்கறே? It was after all sex with no emotional involvement”

வனிதா, “செக்ஸ் வெச்சுக்கறதை சரி-ன்னு நான் எப்பவும் சொல்லலை. நான் இன்னும் ஆழ்ந்து யோசிச்சு முடிவு எடுத்து இருக்கணும். விஸ்வாகிட்டே பேசி இருக்கணும்”

அமுதா, “விஸ்வாகிட்டே பேசணும்-ன்னு தோணலையா?”

வனிதா, “தோணுச்சு. ஏற்கனவே அந்த வேலை கிடைக்கலை-ன்னு ரொம்ப மனசொடிஞ்சு போய் இருந்தார். அவருக்கு என் மேல பொறாமை-ன்னு நினைச்சேன். அவர் பேசின விதம் அப்படித்தான் இருந்தது. சந்திரசேகர் சொன்னதைப் பத்தி பேசினா கோவப் படுவார். ஆனா, இன்னமும் விரக்தி ஆயிடுவாரோ-ன்னு பயந்தேன்”

அமுதா, “வனிதா, ஆஃப்டர் ஆல் ஒரு வேலை கிடைக்கலை-ன்னு அந்த அளவுக்கு கவலைப் பட்டானா?”

வனிதா, “அவருக்கு அடி பட்டதில் இருந்தே ரொம்ப மனசொடிஞ்சு போய் இருந்தார். ராம்தான் அவருக்கு தன்னம்பிக்கை வரவெச்சார். எம்.பி.ஏ முடிச்சுட்டு மேனேஜ்மென்ட் வேலைக்குப் போகணும்-ன்னு ரொம்ப ஆர்வமா இருந்தார். அவர் இருந்த பழைய கம்பெனியில் அவருக்கு ப்ரொமோஷன் கிடைக்கலைன்னதும் அவருக்கு இருந்த தன்னம்பிக்கை குறைய ஆரம்பிச்சுது. PMLஐப் பத்தி அவருக்கு ரொம்ப நல்லா தெரியும். முன்னாடி எல்லாம் மணிக் கணக்கா அங்கே நடப்பதைப் பத்தி அவருக்கு சொல்லி இருக்கேன். அந்த ஜாப் தனக்கு ஒரு நல்ல ஸ்டெப்பிங்க் ஸ்டோனா இருக்கும்-ன்னு நம்பினார். Well, he was right about it”

அமுதா, “சோ, தப்பு-ன்னு தெரிஞ்சும் ஒத்துகிட்டேயா?”

வனிதா, “ஆமா”

அமுதா, “சரி. ஏன் அதை தப்புங்கறே?”

வனிதா, “Its infidelity … கற்பை தவறவிடறது”

அமுதா, “Oh Vanitha please don’t give me text book definition. கற்பு அப்படின்னா என்ன?”

வனிதா, “ஒருத்தருக்கு வாழ்க்கை பட்ட பிறகு அவரைத் தவிற வேற யாரோடையும் உறவு வெச்சுக்காம இருப்பது”

அமுதா, “ஏன்?”

1 Comment

Comments are closed.