ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

அமுதா, “ம்ம்ம் ..”

வனிதா, “அங்கே கூட்டிட்டுப் போய் … he had sex with me”

அமுதா, “வனிதா, உனக்கு அந்த முதல் நான்கு முறை அனுபவம் இல்லாமல் இருந்து இருந்தா ஏழு மாசத்துக்கு முன்னாடி சந்திரசெகருடன் மறுபடி தொடர்ந்து செக்ஸ் வெச்சுக்க மனசு வந்து இருக்குமா? உண்மையைச் சொல்லு”

வனிதா, “இல்லை .. ”

அமுதா, “ஏற்கனவே அந்தரங்கமா பழகின ஒருத்தர் அப்படிங்கறது மட்டும் தான் நீ அப்படி மறுபடி தொடங்கியதுக்கு காரணமா? இதற்கும் உண்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்”

வனிதா, “இல்லை”

அமுதா, “அந்த காரணத்தை அப்பறம் அலசலாம். இப்போ முதல் முறை உனக்கு சந்திரசேகருடன் இருந்தப்ப ஏற்பட்ட அனுபவத்தைப் பத்தி சொல்லு. மொட்டையா அவர் என் கூட செக்ஸ் வெச்சுகிட்டார்-ன்னு சொல்லாதே”

வனிதா, “சரி”

அமுதா, “இன்னொரு விஷயம். இந்த விஷயம் எல்லாம் சந்திரசேகர் மூலம் விஸ்வாவுக்கு தெரிஞ்சு இருக்கு. அவர் என்னவெல்லாம் விஸ்வாவுக்கு சொன்னார்-ன்னு உனக்குத் தெரியாது. சோ, நீ சொல்வது உண்மையா இருக்கணும். இவ்வளவு நடந்ததற்குப் பிறகும் நீ பொய் சொல்வதா, உண்மையை மறைப்பதா அவன் நினைக்கக் கூடாது. உன் அனுபவத்தை முடிஞ்ச வரை தெளிவா சொல்லு”

வனிதா, “முதலில் அது வெறும் செக்ஸ் அப்படி-ன்னு நினைச்சுத் தான் ஒப்புதல் கொடுத்தேன். ஆனா, அதற்குப் பிறகு ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணினேன். அதில் நான் ஆர்வத்தோடு கலந்துக்கப் போறது இல்லை-ன்னு முடிவா இருந்தேன். ஒரு வேளை என் உடல் அவருடன் ஒத்துழைக்கலாம். அதையும் முடிஞ்ச வரைக்கும் தடுக்கணும்-ன்னு நினைச்சுட்டுதான் போனேன்”

அமுதா, “ஆனா, உடலுறவில் அப்படிக் கலந்துகிட்டா ரொம்ப வலியைக் கொடுக்கும். நீ அதை யோசிக்கலையா நினைக்கலையா?”

வனிதா, “I went prepared … I took a tube of vaginal gel with me”

அமுதா, “அதை உபயோகிச்சியா?”

வனிதா, “அதுக்கு தேவை இருக்கலை”

அமுதா, “ஏன்?”

வனிதா, “He made me wet with his foreplay … அவர் செஞ்ச காரியங்களில் எனக்கு ரொம்ப ஈரமாயிடுச்சு”

அமுதா, “ம்ம்ம் … ”

வனிதா, “அவர் கலந்துகிட்ட விதம் என்னையே மறக்க வெச்சுடுச்சு. என்னை அறியாமல் நானும் முழு மனசா கலந்துகிட்டேன். ஆனா, அதற்குப் பிறகு ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணினேன்”

1 Comment

Comments are closed.