ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

வனிதா, “I had sex with Mr.Chandrasekar to get his job (அவருக்கு வேலை கிடைக்கறதுக்காக நான் மிஸ்டர் சந்திரசேகருடன் செக்ஸ் வெச்சுகிட்டேன்) and I started having sex with him once a week again six months ago (அதற்குப் பிறகும் கடந்த ஆறு மாசமா வாரம் ஒரு முறை அவரோட செக்ஸ் வெச்சுட்டு இருந்தேன்)”

இது போன்ற எதாவுது ஒரு காரணமாகத்தான் இருக்கும் என்று எண்ணி இருந்த அமுதாவுக்கும் இந்த விவரம் சிறு அதிர்ச்சியைக் கொடுத்தது…

அடுத்த அரை மணி நேரம் வனிதாவுடன் நடந்தவற்றைப் பற்றி பேசிய பிறகு …

அமுதா, “Infidelity … நீ பிறந்து வளர்ந்த அமெரிக்காவிலும் இதை ஈஸியா எடுத்துக்கறது இல்லை. உனக்கு அது தெரியும் தானே?”

வனிதா, “எஸ் … I understood my mistake afterwards”

அமுதா, “சரி, பாக்கியை அடுத்த சிட்டிங்க்கில் பார்க்கலாம். எப்போன்னு என் செகரட்டரி கூப்பிட்டு சொல்லுவா”

வனிதா, “சரி” என்று விடைபெற்றுச் சென்றாள்.

அடுத்த வாரம் … விஸ்வா அமுதாவின் கவுன்ஸிலிங்க் செண்டருக்கு வருகிறான் …

அமுதாவின் காரியதரிசி உள்ளே செல்ல அனுமதித்த பிறகு …

விஸ்வா, “May I come in Doctor?”

அவர் முகத்தில் எப்போதும் குடியிருக்கும் புன்முறுவலுடன் அமுதா, “எஸ் விஸ்வா, என் அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் உன்னுதுதான். please come and have a seat”

அவருக்கு எதிரே அமர்ந்த விஸ்வா அமுதா மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கு முன் தன் ஆர்கனைஸரில் இருந்து இரு பக்கங்களை அகற்றி அவற்றை அமுதாவிடம் நீட்டினான் …

அமுதா, “ஓ! நான் உங்களுக்கு எழுதச் சொன்ன லிஸ்ட்?”

விஸ்வா, “எஸ் மேம்”

அமுதா, “நீயே வெச்சுட்டு இரு. அதை கடைசியா பார்க்கலாம். ஓ.கே?”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.