ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

விஸ்வா, “கிண்டல் பண்ணினாங்க. ஆன நாங்க We enjoyed the surroundings அப்படின்னு சொன்னதுக்குப் பிறகு எதுவும் சொல்லலை”

அமுதா, “எப்படி எஞ்சாய் பண்ணினீங்க?”

விஸ்வா, “அதான் சொன்னேனே. முக்கால் வாசி நெரம் படுக்கையில் தான் இருந்தோம்”

அமுதா, “செக்ஸில் உங்களுக்கு முன் அனுபவம் இருந்ததா?”

பதில் சொல்ல விஸ்வா சிறிது நெளிந்தான், பிறகு “நோ! எங்க ரெண்டு பேருக்கும் அது தான் ஃபர்ஸ்ட் டைம்”

அமுதா, “உங்க ரெண்டு பேரில் யார் ஆக்டிவ் பார்ட்னர்?”

விஸ்வா, “அப்போ எல்லாம் நான் தான் ஆக்டிவ் பார்ட்னர். ரெண்டு வருஷம் முடியும் போதுதான் … ”

அமுதா அவன் எதைக் குறிப்பிட வருகிறான் என்பதை உணர்ந்து இடைமறித்து, “விஸ்வா, Let us not jump the gun. அந்த விஷயத்தை எடுக்க வேண்டாம். ஓ.கே?”

விஸ்வா, “ஓ.கே”

அமுதா, “சோ, நீதான் ஆக்டிவ் பார்ட்னர். ஆனா, வனிதாவுக்கு செக்ஸில் எல்லா விவரமும் தெரிஞ்சு இருந்ததா. இல்லை நீ சொல்லிக் கொடுத்தியா?”

விஸ்வா, “அப்போ அவளுக்கு அவ்வளவா தெரிஞ்சு இருக்கலை”

உடலுறவு பற்றி தன்னிடம் பேச அவன் சங்கோஜப் படுவதை அமுதா உணர்ந்தார் ..

மேலும் அவனிடம் அந்தப் பேச்சை தவிர்த்து, “அந்த சமயம் வனிதாவுக்கும் ப்ரொமோஷன் கிடைச்சு இருந்தது இல்லை?”

கேட்டபின் அந்தக் கேள்வியை, அவள் பணியைப் பற்றி, கேட்டு இருக்கக் கூடாதோ என்று நினைத்தார்.

ஆனால் விஸ்வா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “ம்ம்ம் … அவ மிஸ்டர் சந்திரசேகருக்கு Executive Assistantஆ ப்ரொமோட் ஆனா”

அமுதா, “Executive assistant அப்படின்னா என்ன விஸ்வா? செகரடரி மாதிரியா?”

விஸ்வா, “No no! அதுவும் ஒரு மேனேஜரியல் பொஸிஷன் தான். நிறைய நிர்வாக பொறுப்புக்களை எம்.டியின் சார்பா செய்யறவங்கதான் எக்ஸிகியூடிவ் அஸிஸ்டண்ட்ஸ். And she was good at it”

அமுதா, “ஓ! நீங்க எங்கே தங்கி இருந்தீங்க? அப்பவே தனிக்குடித்தனம் வெச்சுக் கொடுத்துட்டாங்களா?”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.