ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

வனிதா, “வசி, விக்ரம், ஆண்டி brought you chocolates”

தாய் இலை மறை காயாக என்ன நினைவு படுத்துகிறாள் என்பதை உணர்ந்த இரு குழந்தைகளும் ஒன்று சேர, “Thank you for the chocolates aunty”

அமுதா, “You are welcome my darlings”

இருவரும் மறுபடி டீவி பார்க்கச் சென்றபிறகு அமுதா, “குழந்தைகளை ரொம்ப நல்லா வளர்க்கறீங்க. Someday they both will outshine both of you. Take care. நாளைக்கு மூணு மணிக்கு. ஞாபகம் இருக்கு இல்லை?”

வனிதா, “Yes. I will be there”

வீட்டை விட்டு வெளியில் வந்த அமுதா எப்படியாவுது இந்த விவாகரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

அடுத்த நாள் …

அமுதா, “வா, வனிதா. ஆஃபீஸ்ல இருந்து நேரா வர்றியா?”

வனிதா, “ம்ம்ம்”

அமுதா, “குழந்தைங்க?”

வனிதா, “ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்கு வேனில் வந்துடுவாங்க. எங்க வீட்டு வேலைக்கரம்மா பாத்துக்குவாங்க”

அமுதா, “சோ, ஆரம்பிக்கலாமா?”

வனிதா, “எஸ்”

அமுதா, “நேத்து நீங்க ரெண்டு பேரும் எம்.பி.ஏ படிச்சுட்டு இருந்தப்ப நடந்ததைப் பத்தி பேசினோம். கண்டின்யூ பண்ணலாமா?”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.