ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

அமுதா, “ஏன் செக்ஸ்ன்னு சொல்ல கூச்சப் படறே?”

வனிதா, “செக்ஸ் அப்படின்னா அது வெறும் உடல் சம்மந்தப் பட்டது. எங்க ரெண்டு பேரோட நெருக்கம் அப்படிப் பட்டது இல்லை. Intercourse when happens between us, was always a culmination of our love (எங்கள் காதலின் உச்சத்தில்தான் உடலுறவு நடக்கும்)”

அமுதா, “சரி, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே? உங்க ரெண்டு பேரில் அதில் அதிகம் ஆர்வம் காட்டுவது யார்?”

வனிதா, “ரெண்டு பேரும்தான் … ”

அமுதா, “சரி, இப்படிக் கேட்கறேன். தொடக்கி வைப்பது யாரா இருக்கும்?”

வனிதா, “ம்ம்ம் … ஆக்சுவலா, கல்யாணம் ஆன புதுசில் … ரெண்டு வருஷம் வரைக்கும், அவர்தான் எப்பவும் தொடங்குவார். அதுக்கு அப்பறம் நிறைய தடவை நான் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன்”

அமுதா, “உங்க செக்ஸில் எந்த அளவுக்கு வெரைட்டி இருக்கும்”

மறுபடி சற்று எரிச்சலுடன் வனிதா, “It was not just sex. It was making love”

எங்கோ, எதற்கோ பிசிறு தட்டுவதை நன்கு உணர்ந்த அமுதா, “I understand Vanitha. செக்ஸ் அப்படிங்கறதை ஒரு வார்த்தையா மட்டும்தான் நான் உபயோகிக்கறேன். மேக்கிங்க் லவ் அப்படின்னு சரளமா என்னால பேச முடியலை. ஓ.கே?”

வனிதா, “ஓ.கே”

அமுதா, “சோ, சொல்லு செக்ஸில் எந்த அளவுக்கு வெரைட்டி இருக்கும்”

வனிதா, “வெரைட்டின்னா .. வேற வேற பொஸிஷனில் … ” என்று இழுக்க

அமுதா, “அதுவும் தான், அதைத் தவிற ஒருத்தருக்கு ஒருத்தர் எந்த மாதிரி எல்லாம் சுகம் கொடுத்துக்குவீங்க?”

வனிதா, “முதல் ரெண்டு வருஷத்துக்கு அப்பறம் நான் சேஞ்ச் ஆயிட்டேன். எல்லாம் ட்ரை பண்ணி இருக்கோம்”

அமுதா, “எல்லாத்திலும் ரெண்டு பேரும் முழு ஆர்வத்தோடு கலந்துக்குவீங்களா?”

வனிதா, “முதல் ரெண்டு வருஷம் விஸ்வாதான் என்ன எல்லாமோ செய்வார். நான் கொஞ்சம் தயக்கமும் அருவெறுப்பும் படுவேன். அதுக்கு அப்பறம் I became alright”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.