உனக்கு என்ன வேணும் மதி? 73

கண் மிழித்த போது அவன் முகத்தில் ஏளனம் புன்னகையாக விரிந்தது…. புது டெக்நிக் நிரய கத்துக்கிட்ட போல இருக்கு…. ஹா ஹா ஹா…

உதய் நீ ..ங்கள்… நீங்கள் எப்படி இங்கே?

அவன் முகம் சுழித்து, எம் டி யை பெயர் சொல்லி அழைப்பது தவறு தெரியுமா?

ஸா….ஸாரி.. ஸார்

ஹ்ம் நீ மயங்கி விழும் அளவுக்கு நான் அழகாகவா இருக்கிறேன்..ஐ மீன் என் அழகில்தன் மயங்கி விழுந்தாயா?

அழகாம் அழகு கருவாயன்க்கு ஆசைய பாரு என்றவள் உதய சந்திரனை உற்று பார்த்தாள்.
ச்சே ச்ச்சே அவ்ளோ கருப்பு இல்லை கொஞ்சம் மாநிரம் ஆனாலும் கலையான முகம்.
இப்படி எத்தனை பேருக்கு அமையும். எடுப்பான நாசி, கூர்மையான விழிகள், உதடு மட்டும் இளம் ரோஸ் நிறம், சிகரட் பழக்கம் இல்லை போல.
தன் மனம் போகும் போக்கை கண்டு மிரண்டு இவ்வுலகத்துக்கு மீண்டு வந்தாள்.

ஸோ நான் பாஸ் மார்க் வாங்கி விட்டேனா?

அவள் முகம் கன்றி சிவந்ததை ரசித்து நின்றவன் முதலில் சுதாரிதான்.

உதட்டில் மீண்டும் ஏளனம் மலர்ந்தது.

சொல்லுங்க ம்ம் சொல்லு மிஸ். மதுமிதா ..மிஸ் தானே?

எஸ்

ஹ்ம் ஒரு பெரிய அமவுண்ட் லோன் கேட்டு இருக்க

ஆமா ஸார் இன்னும் ஆறு மாசத்துல என் தங்கை கல்யாணம்

நீ கல்யாணம் பண்ணாம உங்க தங்கைக்கு கல்யாணம் செய்ய காரணம்?

ஸார் அது என் பர்ஸநல்

ஹோ…இன்னும் எந்த பணக்காரணனும் மாட்டலையா?

ஸார் என்னை பத்தி தவறா பேச உங்களுக்கு உரிமை இல்லை

உனக்கு லோன் தர முடியாதே மிஸ்

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.