உனக்கு என்ன வேணும் மதி? 72

உனக்கும் அப்படிதான் சரியா?

சரி உதய் .

அவன் கண்கள் சிரித்தது “நானும் உன்னை மதின்னு கூப்பிடலாமா?”

ம் ..ஓகே உதய்.

இருவருக்கும் குத்தல் பேச்சு இல்லாத மேன்மை பிடித்து இருந்தது.

நானே வியக்கும் அளவுக்கு அவரிடம் நெருங்கி பழக ஆரம்பித்தேன்.

அமேரிக்காவில் விமானம் தரை இறங்கும் அறிவிப்பு அறிவித்தார்கள்.
உதய் என் ஸ்வெட்டர் எடுத்து தந்தார். அவர் ஜெர்க்கின் அணிந்து செக் அவுட் முடிந்து வெளியே வந்தோம்.

என் மனம் சின்ன பிள்ளை போல ஆர்பரித்தது. எங்கும் பனி மூட்டம் , வெள்ளை பஞ்சு போல பனி சாலையெங்கும் படர்ந்து இருந்தது.

எப்படி இருக்கு என்று உதய் காதருகே கேட்டார். ரியலி ஃ பென்டாஸ்டிக் உதய்.

நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக நான்கு நாட்கள் கழிந்தது. கான்பெரென்சும் நல்ல விதமாவே நடந்தது.
என்னுடைய உதவியால்தான் எல்லாம் ஒழுங்காக செய்ய முடிகிறது என்று உதய் மனதார பாராட்டினார்.

இருவரும் ஒரே அறையை ஷேர் செய்து கொண்டோம் ஆனால் எந்த களங்கமும் இல்லாமல் நாட்கள் நகரத்தொடங்கியது.
ஆறாவது நாளில் நான் எதிர் பார்த்த அந்த தினம் வந்தது.

அந்த நாள்…. அந்த மூன்று நாட்கள், நான் வயிறு வலியில் துடித்தேன் உதய் ரொம்ப பயந்து விட்டார். இரவு நேரம் என்பதால் ஹோட்டல் டாக்டர் யாராவதை அழைக்கிறேன் கொஞ்சம் பொறுத்துக்கோ மதி

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.