மெய் மறந்தேன் – Part 1 124

”புவிய கேளு.. சொல்லுவா..”
புவியாழினி வெட்கத்துடன் வாய் பொத்திச் சிரித்தாள்.
கவிதாயினி.. ”குளுகோஸ் ஜோக்கா..?” என்று சசியைக் கேட்டாள்.
கவிதாயினியின் சுடிதார் துப்பட்டா அவள் கழுத்தில் ஒட்டியிருந்தது. அவள் நெஞ்சில் புடைத்த.. அவளது மார்புகள் மிகவும் செழிப்பாக இருந்தது. கவிதாயினி நல்ல செழித்த உடலோடு இருந்தாள். முட்டைக் கண்கள்..! புஷ்டியான கன்னங்கள்..! கொஞ்சம் பெரிய மூக்கு. .! தடித்த உதடுகள்..!!
”யா… ஸ்மால் டோஸ்..” என்றான் சசி.
”நெனைச்சேன்..” என்று சிரித்த கவிதாயினி.. ”இப்ப நீ.. ஃப்ரீயாதான இருக்க. .?” என்று கேட்டாள். அவள் முகத்தில் களைப்பு தென்பட்டது.
”ஆமா… ஏன்..?”
”எனகூட வரமுடியுமா..? ஒரு சின்ன வேலை..?”
”என்ன வேலை..?”
நெற்றியில் புரண்ட முடிகளை ஒதுக்கினாள்.
”என் பிரெண்டுக்கு பர்த் டே.. அவ வீடுவரை போகனும்..! வண்டில ட்ராப் பண்ணிரு போதும்..” என்றாள்.
”எங்க ட்ராப் பண்ணனும்?”
” ரயில்வே ஸ்டேஷன்கிட்ட..”
”ம்.. ஓகே..!!” என்றான்.
”தேங்க்ஸ்..! ஒரு டென்மினிட்ஸ் வெய்ட் பண்ணு..! நான் ஃப்ரெஷ் அப் பண்ணிட்டு வந்தர்றேன்..!” என்றவள் புவியாழினியைப் பார்த்துக் கேட்டாள்.
”அம்மா எங்கடீ..?”
”உள்ளருக்கு..” என அவள் சொல்ல.. சமையலறைக்குப் போனாள் கவிதாயினி.
புவியாழினி பூ கட்டியபடி சசியை ஏறிட்டாள்.
”உங்கள ஏன்.. கூப்பிடறா..?”
”அத அவளத்தான் கேக்கனும்..”
”கப்ஸா.. வேற ஏதோ..?”
”வேற ஏதோன்னா.. என்ன..?”
கடைவாயில் சிரிப்பை ஒதுக்கி…
”சம்திங்…ராங்…!!” என்றாள். அப்பறம் நிமிர்ந்து பார்த்தாள்.
”அதானே..?”
”எதானே..?”
”எல் ஓ வி ஈ ?”
”என்மேலயா..?”
”ம்..ம்ம்..!!”
”சே.. அவளுக்கு ஆல்ரெடி.. பாய் பிரெண்டு இருக்கான்..”
”என்னது..?” திகைத்தாள். ”லவ்வரா..?”
”ம்.. ம்ம்..! அதுக்கு பேரு அதா?”
“ஆமா..”
“அப்ப சரி.. உங்கம்மாகிட்ட இத வத்தி வெச்சிராத.!”
” உங்களுக்கு யாரு சொன்னது..?”
”அவளேதான் சொன்னா..” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே.. கையில் டீயோடு வந்தாள் புவனா..!
”டீ குடிக்கறியா சசி..?”
”வேண்டாம்க்கா.. இப்ப கொஞ்சம் முன்னாலதான் குடிச்சேன்..” என்றான் சசி.
புவனா கட்டிலில் உட்கார்ந்து டீ குடிக்க… உள்ளிருந்து வந்த கவிதாயினி தன் அம்மா முன் நின்றாள்.
”காசு குடுமா..”
புவனா. ” என்னை ஏன்டி உயிர வாங்கற..” என்று ரவிக்கைக்குள் விரல் விட்டு பர்ஸை எடுத்து.. சசியிடம் நீட்டினாள்.
”நூறு ரூபா மட்டும் எடுத்துட்டு மீதிய உள்ளயே வெச்சிரு சசி..! இவ கண்ல காச கண்டான்னா.. எல்லாம் சுருட்டிருவா..!!”
பர்ஸில் நிறைய பணம் இருந்தது. ஒரு நூறு ரூபாயை மட்டும் உருவி.. எடுத்து விட்டு பர்ஸை புவனாவிடம் கொடுத்தான் சசி…..!!!!

இளஞ்சிவப்பு சுடிதார் அணிந்து பளிச்செனக் கிளம்பி வந்தாள் கவிதாயினி. பொம்மென்று புடைத்த அவள் மார்புகள்.. வடிவாக திரண்டிருந்ததை ரசித்தான் சசி. அவைகள் சுடியை முட்டி நின்றிருந்தன.

”போலாமா..?” அவன் கேட்டான்.
” நீ இப்படியேவா வரே..?” என்று கேட்டாள்.
“ஏன்? ”
“நல்லாவே இல்ல”
“தோட்டத்துக்கு போயிட்டு வந்தேன். இரு..! ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்தர்றேன்..” என எழுந்தான்.
”சீக்கிரம்டா.. டைமாகிருச்சு..” என்றாள்.
அவன் வீட்டில் போய் உடை மாற்றும் போது.. கவிதாயினி அவன் வீட்டுக்குள் வந்தாள்.
”சசி.. ரெடியா..?”
”ம்..ம்ம்..! ரெடி..!!” அவன் கண்ணாடி முன்பாக நிற்க.. கவிதாயினி அவனது அம்மாவிடம் போய் பேசினாள். அவன் புறப்பட்டு.. டி வி எஸ் சாவியை எடுத்தான்.
”கவி.. வாடி..”
அவன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள் கவிதாயினி. அவன் டி வி எஸ்ஸை ஸ்டார்ட் பண்ண.. புவியாழினியும் அவள் அம்மாவும் வெளியே வந்தார்கள்.
”சசி…நீயும் கூடவே இருந்து கூட்டிட்டு வந்துரு..” என்றாள் அவள் அம்மா.
”சரிக்கா..” என்றான். ”உக்காரு..”
கவிதாயினி அவன் பின்னால் தாராள மனதுடன் உட்கார்ந்தாள். புவியாழினி அவர்களை நம்பிக்கையின்றி பார்த்தாள்.
சசி ”பை.. புவி..” என டாடா காட்டினான்.
அவளும் டாடா காட்டினாள். ரோட்டில் கலந்ததும்
”வேகமா போடா..” என்றாள் கவிதாயினி.
அவன் வேகம் கூட்ட.. அவளது பஞ்சுப் பொதிகளை அவன் முதுகில் அழுத்தினாள். மெத்தென்ற அதன் மென்மையான ஸ்பரிசம் அவனை உற்சாகப் படுத்தியது..! அவள் சொன்ன வழியாக ஓட்டிப் போனான். சிவம் தியேட்டர் அருகே போனபோது..
”போதும்.. போதும் நிறுத்துடா..” என்றாள்.