மெய் மறந்தேன் – Part 1 124

”என்னவாம்..?”
”சும்மா.. விசாரிக்கத்தான்..”
”ஆனா.. பயங்கர வாலுடா அவளுகளுக்கு..”
”எப்படி சொல்ற..?”
” நா இன்னும் பேசினதுகூட இல்ல.. ஒரு நாலஞ்சு தடவ பாத்துருக்கேன்..! அவ்ளோதான்.. ஆனா இப்பவே என்னைப் பாத்து காமெண்ட் அடிக்கறா… பொட்டைக் கண்ணானு…” என்று சற்று முன் நடந்ததை விளக்கிச் சொன்னான் சசி.
அதைக் கேட்ட ராமு கை.. மிஷினில் தட்டிச் சிரித்தான்.
”ஹ்ஹா.. ஹா..! செரியான பார்ட்டிகதான்..”

” அட.. பக்கத்துல.. அவ தம்பி நின்றுந்தான்..! மொதல்ல அவனத்தான் கமெண்ட் பண்றான்னு நெனச்சிட்டேன்..! எனக்கு சட்னு புரியல.. கீழ எறங்கினப்பறம்தான் புரிஞ்சுது..” என்று விளக்கினான் சசி.

” ம்..ம்ம்.. நமக்கு ஏத்த ஆளுகதான்..” என்று சிரித்தபடி கேட்டான் ராமு.
”பேர் தெரியுமா..?”
”யாரு பேரு..?”
” அந்த பொண்ணுக பேருதான்..”
”ம்கூம்..”
”உங்கக்காளுக்கு..?”
”தெரிஞ்சுருக்கும்..”
”கேட்டுப் பாரேன்..”
”எதுக்குடா..?”
”சும்மாதான்டா.. நம்ம ஏரியா பொண்ணு.. தெரிஞ்சு வெச்சிட்டா.. தப்ப..? ஆமா.. அது கூட ஒன்னு இருக்கே.. அது யாரு..?”
”யாருனு தெரியல..! சொந்தக்கார பொண்ணா இருக்கனும்.. அவளும் கமெண்ட் அடிக்கறா.. ‘ஏன்டா கண்ணா டென்ஷனாகறேனு..”
”ஹா ஹா..! அதுகளப் பத்தி தெரிஞ்சுக்கத்தான்.. சம்சு உன்ன கூப்பிட்டான்..”
”நாறைக்கு விசாரிச்சர்றேன்.” என்றான் சசி.
”சரி.. ஒரு டீ அடிக்கலாமா..?” என்று ராமு கேட்டான்.
”இல்லடா.. எனக்கு வேண்டாம். நீ குடி..”
”ஏன்டா.. மழைக்கு டீ வேண்டாங்கற..?”
”இப்பத்தான்டா காபி குடிச்சிட்டு வரேன்..”
”சரி.. போண்டா.. இருக்கும்டா.. சூடா..”
”ம்.. ம்ம்..சரி..”
”அப்படியே சொல்லிரு.. அண்ணாச்சி கொண்டு வந்துருவாரு..” என்றான்.
சசி ஸ்டூலை விட்டு எழுந்து முன்னால் போய் நின்று எட்டிப் பார்த்தான். டீக்கடையில் அண்ணாச்சியம்மாதான் தென்பட்டாள்.
”பட்.. பட்..” என்று கை தட்டினான்.
அண்ணாச்சியம்மா திரும்பி பார்த்தாள். கொஞ்சம் சத்தமாக..
”போண்டா இருக்கா..?” என்று கேட்டான்.
”இருக்கு.. வா..” என்றாள்.
சசி போனான். அண்ணாச்சியும் இல்லை. டீ மாஸ்டரும் இல்லை. அண்ணிச்சியம்மா மட்டும்தான் இருந்தாள்.
”என்னது கடை லீவா..?” என்று கிண்டலாகக் கேட்டான்.
”உனக்கு என்ன வேனும்..?” என்று கேட்டாள்.
”என்ன இருக்கு..?”
”போண்டா.. வடை ரெண்டுமே இருக்கு..”
”வடை என்ன.. மெதுவடையா.. பருப்பு வடையா..?” என்று அவன் கேட்பதன் அர்த்தம் புரிந்து.. அவனை லேசாக முறைத்தாள்.
”அலோ.. என்ன.. கேட்டா.. மொறைக்கறீங்க..?”
”என்கிட்டயேவா..?” என்றாள்.
”ச்ச.. என்னங்க.. கடைல என்ன இருக்குனு கேட்டா..” என்று இழுத்தான்.
முறைப்பு மாறாமலே மெதுவாகச் சொன்னாள்.
”பருப்பு வடை..”
”மெதுவடை இல்லையா..?” என்று சிரிக்காமல் கேட்டான்.
”ஏன்.. மெதுவடைதான் வேனுமா..?”
”அதுதான்.. மெது மெதுனு.. சாஃப்டா இருக்கும்..! ம்..சரி பரவால்ல.. பருப்புவடை நல்லாருககுமா..?”
”ஏன்.. எங்க கடை பருப்பு வடை திண்ணதே இல்லயா நீ..?”
”திண்றுக்கேன்..! ஆனா இப்ப போட்ட வடை எப்படி இருக்குனு…”
”திண்ணு பாத்து சொல்லு..”