மெய் மறந்தேன் – Part 1 124

”அது முடிஞ்சு..? சரக்குதான.?”
”ம்..ம்ம்..! கடைசியா..!!”
”கோட்டரும்.. கோழி பிரியாணியுமா.?”
”கைல.. பணமும் குடுப்பாங்க..”
”சூப்பர் வேலை..? எந்த கட்சி..?”
”ஆளும் கட்சி..”
”நீங்க ஓட்டு போடுவீங்களா..?”
”ம்..ம்ம்..”
”எந்த கட்சிக்கு? இப்ப போறீங்களே.. ஓட்டு கேக்க.. அதே கட்சிக்கா..?”
”சான்ஸே இல்ல..!!” என்று சிரித்தான்.
”அப்ப ஓட்டு கேக்க மட்டும் போறீங்க..?”
” ஒரு டைம் பாஸ்.. வேண்டாமா..?”
”ஓ..! ரொம்ப விவரம்..” என்றாள். அவன் முன்பாக வந்து நேராக நின்று கேட்டாள் மஞ்சு.
”இந்த ட்ரெஸ் எனக்கு நல்லாருக்குதான..?”
அவளை ஏற இறங்கப் பார்த்தான். அவளது மார்பின் புடைப்பு.. அவன் மனதை மிகவும் சஞ்சலப் படுத்தியது.
“செம்மையா இருக்க..”
“தேங்க் யூ”
”ம்.. ம்ம்..! இப்ப மட்டும்.. உன் லவ்வர்.. இந்த ட்ரெஸ்ல உன்னை பாத்தான்…”
”ஹா.. பாத்தான்..?” என்று குறும்பாகக் கேட்டாள்.
”இப்படியே.. உன் கழுத்துல.. தாலிய கட்டி…” என்று.. கொஞ்சம் நாகரீகமாக கண் சிமிட்டினான். “கொண்டாடிருவான்”
அவள் முகத்தில் வெட்கம் பொங்கியது. கன்னங்கள் ஜிவு ஜிவுக்க.. பனியனை கீழே இழுத்து விட்டுக் கொண்டாள். அதே நேரம்.. பிரகாஷ் ஈரம் துடைத்தவாறு உள்ளே வந்தான்.
”இருடா.. ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்தர்றேன்..!’ என்று உள்ளறைக்குள் போனவன்..
”மஞ்சு..” எனக் கத்தினான்.
”என்ன..?” என்று இவளும் கத்தினாள்.
”பணம் எங்கடி.. வெச்ச..?”
”பேண்ட் பாக்கெட்ல பாரு.. இருக்கும்..” என்றாள்.
சசி புன்னகைத்தவாறு டி வி யைப் பார்க்க.. அவன் பக்கத்தில் நெருங்கி கேட்டாள் மஞ்சு.
”நீங்க யாரை லவ் பண்றீங்க..?” அவள் குரல் மிகவும் சன்னமாக வெளிப்பட்டது.
உதட்டை பிதுக்கினான்.
”நோ படி..”
”ஆ.. பொய்யி..” என்று நம்பிக்கையின்றி சிரித்தாள்.
”அட.. நெஜமாத்தான்..! ஆமா.. இப்ப நீ.. யாரை லவ் பண்ணிட்டிருக்க..?” என்று அவளை திருப்பிக் கேட்டான்.
சிரித்து..”நோ படி..” என்றாள் அவனைப் போலவே.
”ஏய்.. இதான.. வேணான்றது..” என்று எட்டி அவள் பெட்டக்சில் தட்டினான்.
”பிராமிஸா..!!” என்றாள்.
பேண்ட்டைப் போட்டுக் கொண்டு.. சட்டைக்குள் கை நுழைத்தபடி வெளியே வந்தான் பிரகாஷ்.
”போலாமா..?”
”ம்..ம்ம்..!” எழுந்தான் சசி. மஞ்சுவைப் பார்த்து.. ”பை மஞ்சு..” என்று கையசைத்தான்.
”பை.. பை..!!” என அவனுக்கு டாடா காட்டினாள் மஞ்சு.
சசியும்.. பிரகாசும் நேராக ராமுவின் டெய்லர் கடைக்குப் போனார்கள். ராமு தையல் மிஷினில் உட்கார்ந்து தைத்துக் கொண்டிருந்தான். கட்டிங் டேபிளை ஒட்டி நின்று…
”போலாமா.. நண்பா..?” என்றான் பிரகாஷ்.
அவனை பார்த்து.. ”எங்க நண்பா..?” என்று கேட்டான் ராமு.
”என்ன நண்பா இப்படி கேக்கற..? வாக்கு சேகரிக்க வேண்டாமா..?” என்றான்.
சிரித்த ராமு. ” நான் வரல நண்பா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..”என்றான்.
பிரகாஷ் ”எப்ப முடியும்..?”
”ஒம்பது மணி ஆகிரும்..”
”அப்ப இங்கயே கொண்டு வந்துடட்டுமா..?”
”என்னது..?”
”சரக்கு.. பிரியாணி.. எல்லாம்..?”
”யாருக்கும் தெரியாம கொண்டு வாங்கடா..”
”டே.. அடிக்கறதுனு ஆகிப் போச்சு.. இதுல என்ன ஒளிஞ்சு வெளையாட்டு..” என்று சிரித்த பிரகாஷ்.. சசியிடம் திரும்பினான்.
”நட.. நண்பா.. எம் எல் ஏ.. இன்னிக்கு அமௌண்ட் தர்றேன்னான்.. இப்ப போனா… கையோட வாங்கிட்டு வந்துடலாம்..” என்றான்.
இதில் பிரகாஷ் மட்டும்தான் அரசியல் சம்மந்தப்பட்டவன்.. சசி இப்போதைக்கு மட்டும்தான். கடை முன்பாக நின்றிருந்த.. சசியின் டி வி எஸ்ஸை எடுத்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்…..!!!!

மறுநாள் காலை.. சசி தூஙகி எழுந்து வெளியே போனபோது… சாக்கடை ஓரமாக நின்று பல் தேய்த்துக் கொண்டிருந்தாள் கவிதாயினி.

சசியைப் பார்த்ததும் குனிந்து எச்சிலைத் துப்பினாள்.
”ஹாய் டா.. குட்மார்னிங்..” என்றாள்.
இப்போது காட்டன் நைட் ட்ரஸ் போட்டிருந்தாள். அவளது மார்புகள் ஹெட்லைட் போல.. பளிச்செனத் தெரிந்தது. தலை முடியைச் சுருட்டிக் கொண்டை போட்டிருந்தாள்.
”ம்.. ம்ம்..! மார்னிங்..! எப்ப வந்தே..?” என்று கேட்டான்.
”நைன் தர்ட்டி..! நீ என்னை விட லேட்டா வந்த போலருக்கு..?”
”ம்..! கட்சிப் பணி..!”