மெய் மறந்தேன் – Part 1 124

”மாப்ள சொன்னான்.! நேத்து உன்ன கமெண்ட் அடிச்சாளாமே.. புதுசா வந்த அந்த புள்ள..?”
”அடப்பாவி.. அதுக்குள்ள.. பரப்பிட்டானா..” என்று ராமுவை பார்த்தான்.
ராமு. ”சூடான மேட்டர்.. இல்ல..?” என்று சிரித்தான்.
சிரித்தவாறு சம்சுவின் பக்கத்தில் போய் நின்று.. அவன் கையில் இருந்த ரோஜாவைப் பார்த்தான் சசி.
”என்னடா.. ரோஸ்லாம் வெச்சிருக்க.. யாரு வொய்ப்புக்கா..?” என்று கேட்டான்.
”அவ எங்க.. இங்க இருக்கா..?”
”ஏன்டா..?”
”ஊருக்கு போயிருக்கா..”
ராமு ”எத்தனை மாசம்டா.. இப்ப. .?” என்று கேட்டான்.
”அஞ்சுடா..” என சிரித்தவாறு சொன்னான் சம்சு.
”நீ போகல..?”
” ம்.. கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டேன்..!”
சம்சுவின் கையில் இருந்த ரோஜாவை வாங்கினான் சசி.
”வேனுமா..?” சம்சுவைக் கேட்டான்.
”ஏன்டா..?”
மூக்கருகே கொண்டு போய் முகர்ந்து பார்த்தான். ரோஜாவின் இனிய நறுமணம்.. அவன் மனதில் சுகந்தமாகப் பரவியது..!
”வேனுமா சொல்லு..?”
”இல்ல.. வேண்டாம்..” என்றான் சம்சு.
”இரு.. வர்றேன்..!” என்று விட்டு மளிகைக் கடைக்குப் போனான்.
மளிகைக்கடையில் ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் கையில் ஐம்பது ரூபாய் நோட்டு இருந்தது.
சசி ”ஏதுடா.. பணம்..?” என்று சிறுவனிடம் கேட்டான்.
பணத்தை பின்னால் மறைத்தான் சிறுவன்.
”ம்.. எங்கப்பா குடுத்தது..”
”என்ன வாங்கற..?”
”பீடி தீப்பெட்டி…” ஒரு கட்டு பீடி தீப்பெட்டி கொண்டு வந்து.. அவன் கையில் கொடுத்தாள் அண்ணாச்சியம்மா.
”வேற என்னடா வேனும்..?”
”பைவ் ஸ்டார்..”
”எத்தனை..?”
”ரெண்டு..!!”
இரண்டை எடுத்து சிறுவனிடம் கொடுத்து பணத்தை வாங்கி கல்லாவில் போட்டு விட்டு மீதி சில்லறையைக் கொண்டு வந்து கொடுத்தாள் அண்ணாச்சியம்மா. சிறுவன் போனதும் சசியைப் பார்த்தாள்.
”என்னது.. கைல ரோஸ்..?”
ரோஜாவைப் பார்த்தவாறு..
”நம்ம சைட்டுக்கு தரலாம்னு வாங்கினேன்..” என்றான்.
” ஓ..! அது யாரு.. உன் சைட்டு..?” என்று லேசாக அதிசயித்தாள்.
நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
”வாங்கின பின்னாலதான் தோணுச்சு.. நமக்குத்தான் அப்படி யாருமே.. இல்லையே.. அப்றம் என்னத்துக்கு.. இதெல்லாம்னு..”
”அதனால என்ன.. எனக்கு குடுத்துரு..” என்றாள்.
”ஆனா.. இத என் சைட்டுக்கு குடுக்கலாம்னு நெனச்சில்ல வாங்கினேன். .” என்றான்.
அவனைக் குறுகுறுவெனப் பார்த்தாள்.
” ஏன்.. என்னையெல்லாம் சைட்டடிக்க மாட்டியோ..?”
”உங்களவா..?” டீக்கடையைப் பார்த்தான். அண்ணாச்சி பிஸியாக இருந்தார். ரோஜாவை முகர்ந்தான்.
”அதென்ன.. உங்களவா..?” என லேசாக முன்னால் குணிந்து.. பலகை மீது கையூன்றினாள். அவனைப் பார்த்து..
”நாங்களும் அழகாத்தான் இருக்கோம்..” என்றாள்.
”அப்படியா…?” அவளைப் பார்த்தான்.
”எனன லொப்படியா..? நல்லா பாரு..”
அவளை நிதானமாகப் பார்த்தான்.
”ம்..ம்ம்..! வட்ட முகம்.. முட்டைக் கண்கள்.. குண்டு மூக்கு.. புட்டுக் கன்னம்..ம்.. ம்ம்.. அப்றம்… சங்கு கழுத்து.. கொப்பறத் தேங்கா….”
”பன்னாடை..” சிரித்தாள். ”ஒதட்ட மறந்துட்ட..?”
”ஹா… சப்ப வாய்..! அதான் சொல்லல..!” என்று சிரித்தான்.
முறைத்தாள் அண்ணாச்சியம்மா.
”என் வாய்.. சப்ப வாயா..?”
சிரித்தான். ”கூல்.. கூல்..! சூப்பர் லிப்பு.. ஓகேவா..?”
”பன்னாடை..! கடைசியா என்ன சொன்ன..? கொப்பர தேங்காயா..?”
”அப்படியா.. சொன்னேன்..?” என்று அவள் மார்பை நோட்டம் விட்டான்.
அவன் பார்வை மேயும் இடத்தை.. அவளும் உணர்ந்தாள். இடது கையால் இயல்பாக மாராப்பை இழுத்து விட்டுக் கொண்டாள்.
”ஏத்தம்..?” என்று முறைத்தாலும் அவள் முகத்தில் கோபத்தின் சுவடு துளிகூட இல்லை.